இடை நிலை ஆசிரியர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஜூன் 28ந் தேதி வரை காலஅவகாசம் நீட்டிப்பு..!
Thursday, June 22, 2017, 13:19 [IST]
சென்னை : இடை நிலை ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர மாணவர்களிடம் ஆர்வம் குறைந்து வருகிறது. மொத்தம் உள்ள 13 ஆயிரம் இடங்களுக்கு 1,400 பேர் மட்டுமே விண்ணப்பித...