இந்தியாவிலே படிக்கலாம் ஸ்பானிஷ்!

அதிவேகமாக வளர்ந்துவரும் பிபிஓ துறை வேலைவாய்ப்புகளுக்கு மத்தியில் ஒரு வெளிநாட்டு மொழியைக் கற்றுக்கொள்வதின் மூலம் கூடுதலான மதிப்போடு, வருமானமும் ஈட்ட முடியும்.

By Kani

அதிவேகமாக வளர்ந்துவரும் பிபிஓ துறை வேலைவாய்ப்புகளுக்கு மத்தியில் ஒரு வெளிநாட்டு மொழியைக் கற்றுக்கொள்வதின் மூலம் கூடுதலான மதிப்போடு, வருமானமும் ஈட்ட முடியும். ஒரு வெளிநாட்டு மொழியை கற்றுக்கொள்வதின் மூலம் பல நன்மைகள் உள்ளன.

ஸ்பானிஷ், பிரெஞ்சு போன்ற பிறமொழி கற்றவர்களுக்கான வேலை வாய்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஸ்பானிஷ் 21 க்கும் மேற்பட்ட நாடுகளில் தாய்மொழியாக உள்ளது.

இந்தியாவிலே படிக்கலாம் ஸ்பானிஷ்!

இந்தவகையான வெளிநாட்டு மொழிகளை முழுமையாக கற்கும் பட்சத்தில், சுற்றுலா வழிகாட்டி, மொழிபெயர்ப்பாளர்கள், ஆராய்சியாளர், அரசுத் தூதரகங்கள், கால் சென்டர்கள் என பல்வேறு வகையான வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன.

இங்கிருந்து கொண்டே எப்படி படிப்பது? இதுதான் உங்கள் கேள்வி என்றால், ஸ்பானிய மொழியை கற்றுக் கொள்வதற்கு ஏதுவாக படிப்புகள் வழங்கும் கல்விநிறுவனங்கள் பட்டியல் உங்களுக்காக.

படிப்புகள்:

இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள், டிப்ளமோ படிப்புகள், சர்டிபிகேட் படிப்புகள் என பல்வேறு வகையில் இந்த வகையான படிப்புகள் முண்ணனி கல்வி நிறுவனங்களால் பயிற்றுவிக்கப்படுகின்றன.

கல்வி நிறுவனங்கள்:

தில்லி பல்கலைக்கழகம், புதுதில்லி.
ஸ்பானிஷ் ஸ்டடீஸ் சென்டர், கொல்கத்தா.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், தில்லி.
ஜமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகம், தில்லி.
இஎப்எல் பல்கலைக்கழகம், ஐதராபாத்.
ராமகிருஷ்ணா மிஷன் இன்ஸ்டிடியூட் ஆஃப் கல்ச்சர், கொல்கத்தா
டோன் பல்கலைக்கழகம், உத்தரகண்ட்.
புனே பல்கலைக்கழகம், புனே.
பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், வாரணாசி.
மும்பை பல்கலைக்கழகம், மும்பை.
கொல்கத்தா பல்கலைக்கழகம், கொல்கத்தா.
இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்பனிஷ் ஸ்டடீஸ், ஜேபி நகர், பெங்களூரு.

இன்டெர்வியூவில் 'பாடி-லாங்வேஜ்' மூலம் எப்படி ஸ்கோர் பண்ணலாம்?இன்டெர்வியூவில் 'பாடி-லாங்வேஜ்' மூலம் எப்படி ஸ்கோர் பண்ணலாம்?

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Where to learn Spanish in India?
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X