வேலை இல்லனு சொன்னவங்க கிட்டயே 19 பில்லியனுக்கு பேரம் பேசிய ஜகஜால கில்லாடி!

சிலர் நிராகரிப்புகளுக்கு பின் பலர் தனது பயணத்தை முடித்து கொள்கிறார்கள். இது வெற்றிக்கான சரியான தேர்வு இல்லை.

By Kani

நாம் ஒரு சாதனை பயணத்தை ஆரம்பிக்கும் போது சில நிராகரிப்புகளை சந்தித்துதான் ஆக வேண்டும். சில நிராகரிப்புகளுக்கு பின் சேர்வடையும் பலர் தனது பயணத்தை அதோடு முடித்து கொள்கிறார்கள்.

ஆனால் வெகு சிலரே சாதனைகளுக்கு பின் உள்ள மகத்தான வெற்றியை நோக்கி தொடர்ந்து பயணிக்கின்றனர்.

வேலை இல்லனு சொன்னவங்க கிட்டயே 19 பில்லியனுக்கு பேரம் பேசிய ஜகஜால கில்லாடி!

அந்தவகையில் நிராகரிப்பின் மறுபக்கம்தான் வெற்றியின் உதயம் என தன்னை நோக்கி உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த அந்த ஒரு சொல் மந்திரத்திற்கு சொந்தகாரரான ஜான் கோம் பற்றி பார்க்கலாம்.

ஜான் கோம் உக்கரைனில் பிறந்து, சிறு வயதிலே தந்தையை பிரிந்து தாயின் அரவணைப்பில் கலிபோர்னியா மாகணத்தில் வளர்கிறார்.

சிறுவயதிலே கம்யூட்டர் மொழிகளின் மீது கொண்ட தீராத காதல் காரணமாக கோம். ஜான் ஜோஸ் ஸ்டேட் யுனிவர்சிட்டியில் கம்யூட்டரை பிரித்து மேய கற்றுக்கொள்கிறார்.

இதன் பின் 9 ஆண்டுகள் தொடர்ந்து யாகேவில் பணியற்றுகிறார். இதன் பின் தனது நண்பருடன் இணைந்து மேற்கொண்ட புதிய முயற்சிக்கான வெற்றிதான் வாட்ஸ்அப்.

இன்று 800 பில்லியன் மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியை நமக்கே தெரியாமல் களவாடும் வாட்ஸ்அப்.

டுவிட்டர் நிறுவனத்தில் தனது எதிர்கால திட்டங்களை பட்டியலிடுகிறார். செவிமடுக்கிறது டுவிட்டர்.

இதோடு விட்டுவிடாமல் பல்வேறு முண்ணனி நிறுவனங்களை அலசி ஆராய்ந்தார். இவர் ஏறாத படிகளே இல்லை என்றே கூட கூறலாம்.

இதனிடையே, ஒரு சாதாரண குறுஞ்செயலியை உருவாக்க திட்டமிட்டனர். அதன் பயனாக கிடைத்தது தான் 'வாட்ஸ்அப்'. உலகம் முழுவதும் தற்போது 800 பில்லியனுக்கு மேல் பயன்படுத்தி வருகின்றனர்.

அன்ற காலத்தில் இதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா? பேஸ் புக் நிறுவனத்தின் மதிப்பை விட அதிகம். சுமார் 19 பில்லியன் அமெரிக்க டலருக்கு விலை பேசப்பட்டது.

இது நீங்கள் அறியாத மன்மோகன் சிங்கின் 'சிங்க' முகம்!இது நீங்கள் அறியாத மன்மோகன் சிங்கின் 'சிங்க' முகம்!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Success Story of Brian Acton
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X