வேலையில்லா பட்டதாரியில்லை நான் வெரி இம்பார்டண்ட் பட்டதாரி

Posted By:

வேலை தேடி கொண்டிருக்கும் வெரி இம்பாரடண்ட் பட்டதரிகளே உங்களுக்கான சில வழிகாட்டுதல்களை வழங்குகிறோம்.

வேலையில்லாமல் தேடி கொண்டிருக்கும் பட்டதரிகளே பர்ஸ்ட் லுக் இஸ் பெஸ்ட் லுக் வாங்க உங்களுடைய வேலை தேடும் படலத்தில் இருக்க வேண்டிய டிரிக்குகளை தெரிஞ்சுக்குவோம் .

வேலையில்லா பட்டதாரி நான் தொட்டு பார்த்தா சாக் அடிக்கும் வேற மாரி ஆம் அது உண்மைதான் உங்களுக்கான விஐபி பட்டத்தை இடம் மாற்ற வேண்டிய சில மாற்றங்களை இங்கு கொடுத்துள்ளோம்.

முகவரி முதல் வரி :

முகவரியான உங்கள் கரிகுலம் தொடங்கி முடிவிலியா இருக்கும் ரெஸ்யூம் நிச்சயமாக பையரான  உங்களுக்கு வேலை தருவோர்க்கு  நல்ல உந்துதலாக இருக்கும்  தொடக்கதிற்கு முக்கியதுவம் கொடுங்கள். 

உங்களை ஒரு தயாரிப்பாக கொடுக்கவும்:

உங்களை நீங்கள் ஒரு நல்ல தயாராரிப்பாக கொடுக்கும் பொழுது வாங்கும் பையர் அதற்கேற்றார் போல் பெருமிதப்படுவார்கள். நீங்கள் முதல் முறையில் உங்களை பற்றிய குறிப்பில் வலிமையுடன் உங்கள் திறனை வெளிப்படுத்துங்கள் அது மிகவும் அவசியம் ஆகும். உங்கள் திறன் வேலையில் நீங்கள் கில்லி என கிள்ளி விடுங்கள் நிச்சயமாக நீங்கள் கில்லி தான்.

வட்டமிட்டு கட்டம் கட்டி அடியுங்கள்

ரெஸ்யூம் ரெடி செய்யும் பொழுது உங்களைப் பற்றிய நன்மதிப்பினை அறிந்து செயல்படுங்கள் நீங்கள் அதனை அறிந்து செயல்படும் பொழுது உங்களை பற்றிய அறிமுகம் வேலை தருவோரிடத்தில் , வாவ்! வாட் ஏ குட் ரிட்டன் என அதிசியக்க தக்க வகையில் இருக்கும்.

 

 

வெற்றி நிச்சயம் இதுவே எனது சத்தியம்

கிடைக்கும் வாய்ப்பை வழுவாக பயன்படுத்துங்கள் அது நன்மை பயக்கும் . உங்கள் ரெஸ்யூமில் வடிவமைப்பு பிரசண்டேசன் பிரமாதமாக வர வேண்டும்.

வேலைக்கான திறன் வடிவமைப்பு

உங்களின் பயேடேட்டாவானது உங்களை தெளிவு படுத்த வேண்டும. உங்களின் தாக்க நீங்கள் தரும் சிறப்பான படைப்பில் இருக்க வேண்டும். அப்பொழுது வேலையின் தெளிவினை அந்த ஒரு கரிகுலம்  காட்டிவிடும்

வேலை வேண்டி சுய செதுக்கல்

வேலை  வேண்டி சுய செதுக்கல்  செய்து உங்களிடம் ஒரு உள்ள பாஸ்டீவ் நளினத்தை கொடுக்கும் போது அது உங்களை உருமாற்றச் செய்து பணியிடத்தில் அழகுறச் செய்யும். 

உங்களுடைய வேலை வாய்ப்பு அனுபவம் . உங்களுடைய கல்வி தகுதிகள் பாஸ் பர்சண்டேஜ் அனைத்தும் குறிப்பிடுங்கள் சிலர் கல்வியில் ஏவரேஜ் ஆனால் திறன் கலட்டாவில் டான் ஆக இருக்கலாம். அது எல்லாம் ஒரு பெரிய விஷயமே அல்ல என நினைக்காதிர்கள் நிறைய நிறுவனங்களில் படிப்பை விட பல வித்தைகள் தெரிந்தவர்கள், சுமார்டான ஆட்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஆகையால் நோ டவுட் ஒன்லி சவுட் என உங்களுடைய எக்ஸ்டிரா கரிகுலேட்டிங்கையும் அறிவியுங்கள்.

தெளிவு படுத்துங்கள் உங்கள் வேலை நீங்கள் பெற்ற அனுபவம் அத்துடன் உங்களை நீங்கள் யார் என்று தெளிவு படுத்துங்கள்.

தெளிவு படுத்துங்கள்:

உங்களுடைய இணைப்பை குறித்து தெளிவா நீங்கள் எங்கு இருக்கின்றிர்களோ அதனை தெளிவு படுத்துங்கள். நீங்கள் உங்கள் அனுபவத்தில் சிறப்புகளை சார்ட் அண்ட் கிரிஸ்பியாக எடுத்துச் சொல்லுங்கள் . சுருக்கமாக சொல்லுங்கள் போதும்.

கஜமுஜா என உங்களைப்பற்றிய குறிப்புகள் இல்லாமல் படிக்க இனிதாக உருத்தாமல் பொலிவுடன் இருக்க வேண்டும். பொலிவுடன் இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு வேலை கொடுக்க உங்கள் முதலாளி முன்வருவார் .

சம்மரி சமமாக இருக்க வேண்டும்:

சம்மரிகள் சமமாக இருக்க வேண்டும். மூன்று வரிகளில் புல்லட் பாயிண்டுகளுடன் அமைதல் வேண்டும். நீங்கள் தயாரித்த அந்த குறிப்புகள் சரியாக இருக்கின்றதா என்பதை நட்புகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அவர்கள் குடுக்கும் சிம்பில் அட்வைசை பின்ப்பற்றுங்கள்.

வாய்ப்பை வழுவாக பயன்படுத்தவும்:

கிடைக்கும் வாய்ப்பை வழுவாக பயன்படுத்துங்கள் அது நன்மை பயக்கும் . உங்கள் ரெஸ்யூமில் வடிவமைப்பு பிரசண்டேசன் பிரமாதமாக வர வேண்டும்.
சிம்பிளாக இருந்தாலும் சிறந்ததாக இருக்க வேண்டும்.

சார்ந்த பதிவுகள்:

அப்பாடா இதுதான் ஸ்டிரெஸ் இல்லாத வேலை

English summary
here article tells about resume making for job seekers

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia