மேக் இன் இந்தியா திட்டம் அறிவோம் நிறைய மார்க்குகள் மேக் செய்வோம்

மேக் இன் இந்தியா திட்டம் அதன் போக்கு அறிவோம் தேர்வில் வெற்றி பெறொவோம்.make in India

By Sobana

மேக் இன் இந்தியா என்ற புதிய திட்டம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எவ்வளவு முக்கியம் இது எந்த அளவிற்கு நமக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று ஆட்சியாளர்கள் திட்டமிட்டு மக்கள் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு அடுத்தடுத்த என்ன செய்யலாம் என்று சிந்திப்பார்கள். போட்டி தேர்வர்கள் இதன் ஒவ்வொரு அங்கத்தினையும் அக்குவேறாக ஆணி வேறாக பிடித்து இழுத்து படித்து அதனுள் உங்களுக்கு எழும் கேள்வியை வைத்து அதை வைத்து போட்டி தேர்வில் கேட்கப்படும் கேள்விகளை எவ்வாறு சமாளிப்பது என்பதை அறியலாம்.

மேக் இன் இந்தியா திட்டம்  அதன் நோக்கம் செயல்பாடு அறிவோம்

மேக் இன் இந்தியா:

மேக் இன் இந்தியா:

இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் என அழைக்கப்படும். தொழில் மற்றும் வர்த்தக வளர்ச்சியை அதிகரிக்கும். உலக அளவில் இந்தியாவை மாபெறும் உற்பத்தி மையமாக்கும் திட்டத்தை பிரதமர் செப்டம்பர் 25, 2014 இல் உருவாக்கினார் டெல்லி விஞ்ஞான் பவனில் தொடங்கினார்.

மேக் இன் இந்தியா நோக்கம் :

மேக் இன் இந்தியா நோக்கம் :

உலகளவில் இந்தியாவில் அங்கிகாரத்தை பெற்று உலகின் உற்பத்தி மையமாக பொருளாதாரத்தை மாற்றுவதே இதன் நோக்கம் ஆகும்.
மேக் இன் இந்தியா திட்டத்தின்படி ரயில்வே துறைமுகங்கள், சாலை மற்றும் நெடுஞ்சாலைப் போக்கு வரத்து, வாகனங்கள், சுற்றுலா, உயிரி, தொழில்நுட்பம், கட்டுமானம், மின் உற்பத்தி சாதனங்கள் மின்னனு பொருட்கள் உற்பத்தி, இரசாயணம், இராணுவத் தளவாடங்கள், ஊடகங்கள், தகவல் தொழில்நுட்பம், மருந்துகள் , எண்ணெய் மற்றும் எரிவாயு, சுரகங்கள், புதுப்பிக்கப்படத்தக்க ஆற்றல், ஜவுளித்துறை, நலவாழ்வு, உணவு, பதப்படுத்துதல், தோல் பொருட்கள், வாகன உதிரிபாகங்கள், அனல் மின்சாரம், ஆகிய 25 துறைகளுக்கான முதலீட்டை ஈர்த்து அதன் மூலம் இந்திய உற்பத்திதுறையை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது.

பிரதமர் உரையில் இரண்டு :
 

பிரதமர் உரையில் இரண்டு :

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடந்த ஆகஸ்ட் 15, 2014 அன்று செங்கோட்டையில் நிகழ்த்திய தனது முதல் சுதந்திர உரையில் இரண்டு திட்டங்களை தெரிவித்தார்.

மேக் இன் இந்தியா
ஜீரோ டிபெக்ட் ஜீரோ எஃபெக்ட் ஆகும்.

உலக நிறுவனங்களின் உற்பத்தியை இந்தியாவில் மேற்கொண்டு அதன் மூலம் எந்த நாட்டுக்கும் ஏற்றுமதி செய்யலாம் என்றார்.

 

அதென்ன பூஜ்ய குறைபாடு பூஜ்ய  விளைவு :

அதென்ன பூஜ்ய குறைபாடு பூஜ்ய விளைவு :

இந்தியாவில் உற்பத்தியாகும் எந்த ஒரு பொருளுக்கும் 100 % தரம் நிறைந்தாகவும் அவ்வாறான உற்பத்தியாகும் பொருளுக்கு எந்தவித பாதிப்பு எற்படுத்தாத தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிலைத்த நீடித்த வளர்ச்சிக்கு உத்திரவாதம் அளிப்பது.

சுற்றுசுழலுக்கு எந்தவித பாதிப்பு ஏற்ப்படுத்தாத தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிலைத்த நீடித்த வளர்ச்சிக்கு உத்திரவாதம் அளிப்பது இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும்.

 

மேக் இன் இந்தியாவில் முக்கிய அம்சங்கள் :

மேக் இன் இந்தியாவில் முக்கிய அம்சங்கள் :

சேவை சார்ந்த வளர்ச்சி மாதிரிக்கு மாற்றாக அதிகமான வேலை வாய்ப்பை வழங்ககூடிய உற்பத்தி சார்ந்த வளர்ச்சி மாதிரியை கொண்ட பொருளாதாரத்தை ஊக்குவிக்கும்.

உற்பத்தி சார்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் தயாரிப்பை கொண்டு வர மேன் பவர் தேவைப்படும் அப்பொழுது இதனை நாம் எளிதாக அறிந்து கொள்ளலாம்.

 

25 திறன் உற்பத்தி துறைகள் :

25 திறன் உற்பத்தி துறைகள் :

இந்தியாவின் டாப் 25 உற்பத்தி துறைகளை தேர்வு செய்து அதில் முதலீடுகள் ஊக்குவிக்கப்படும். தொழில் நிறுவனங்கள் சந்தேகத்திற்கு மூன்று நாட்களில் விடையளிக்க வெப்சைட் லிங்குகள் கொடுக்கப்பட்டுள்ளது makeinindia.com எனும் பிரத்தியேக இணையம் ஒன்று ஏற்படுத்தப்படும். உலகின் 3000 முன்னனி நிறுவனங்கள் மற்றும் தலைசிறந்த நிர்வாகிகள் இந்த பிரசாரத்தின் அங்கமாக இணைக்கப்படுகின்றன. மேக் இந்தியா பிரச்சாரம் என்பது மிக அவசியானது ஆகும். உலகின் உற்பத்தி மற்றும் நுகர்வு ஆகிய இரண்டிலுமே இந்தியா மிகப்பெரிய சந்தையாகும்.

முதலீட்டாளர்கள் சேவை பிரிவு:

முதலீட்டாளர்கள் சேவை பிரிவு:

உலகில் உள்ள இந்திய தூதரங்களை இந்த பிராச்சாரத்தில் இணைக்க சேர்த்து கொள்ளப்பட்டது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடுகள் மேற்கொள்ள இந்தியாவிற்கு வருகை புரிந்தால் அவர்கள் இந்தியாவில் உள்ள காலகட்டத்தில் அவர்களுக்கு சேவை செய்து அவர்களுக்கான மனநிறைவை உண்டு செய்து அவர்களுக்கான மனமகிழ்ச்சி ஏற்படுத்துதல் முக்கியமனது ஆகும்.அதன் மூலம் பாதுகாப்பு தன்மையை முதலீட்டாளர்கள் உணரலாம்.

கேள்வி தொகுப்புகள் :

கேள்வி தொகுப்புகள் :

1. மேக் இன் இந்தியா என்றால் என்ன?
2. மேக் இந்தியாவின் நோக்கம் என்ன?
3. மேக்இன் இந்தியா எப்பொழுது அறிவிக்கப்பட்டது?
4.  உற்பத்தி துறைகள் என்றால் என்ன?
5. ஜீரோ டிபெக்ட் ஜீரோ எஃபெக்ட் என்றால் என்ன?
6. முதலீட்டாளர்களுக்கு ஏன் சேவை செய்ய வேண்டும்?

சார்ந்த பதிவுகள்:

ஜன்தன் யோஜனா வங்கி கணக்கு திட்டமும் மக்கள் அடையும் நலனும் ஜன்தன் யோஜனா வங்கி கணக்கு திட்டமும் மக்கள் அடையும் நலனும்

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Article tells about Make in India schme for aspirants
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X