என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? பாராமெடிக்கல் கோர்ஸ்!

மருத்துவர் வாய்ப்பு அமையாத சூழ்நிலையில் தாராளமாக பாராமெடிக்கல் எனப்படும் மருத்துவம் சார்ந்த துணை மருத்துவப் படிப்புகளைப் எடுத்து படிக்கலாம். மருத்துவராக முடியவிட்டாலும், இதற்கு நிகரான சம்பளம் பெறலாம்

By Kani

இந்திய மருத்துவமனைகள் உலக அளவில் மருத்துவத் துறையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகின்றன. அயல்நாடுகளில் இருந்து தினமும் ஏராளமானோர் இங்கு வந்து மருத்துவம் பார்த்து செல்கின்றனர்.

மருத்து துறையின் வளர்ச்சி அடுத்த பரிணாமத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்றால் அது மிகையாகது. இதே வேலையில் அத்துறை சார்ந்த படிப்புகளுக்கு தேவையும் கணிசமான அளவு அதிகரித்து வருகிறது.

என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? பாராமெடிக்கல் கோர்ஸ்!

கடந்த இரண்டு கல்வி ஆண்டுகளை பொறுத்தமட்டில் மருத்துவப் படிப்பு 'நீட்' என்ற மருத்துவப்படிப்பிற்கான நுழைவுத் தேர்வால் எழை எளிய மாணவர்களுக்கு எட்டாக்கனியாக்கப்பட்டதோடு, மாணவர்களையும் பெற்றோர்களையும் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.

மருத்துவர் வாய்ப்பு அமையாத சூழ்நிலையில் தாராளமாக இந்த வகையான பாராமெடிக்கல் எனப்படும் மருத்துவம் சார்ந்த துணை மருத்துவப் படிப்புகளைப் எடுத்து படிக்கலாம்.

படிப்பை வழங்கும் கல்லூரிகள்:

படிப்புகால அளவு கட்டணம்
பேஜ்லர் ஆப் ஆயுர்வேதிக் மெடிசின் அண்ட் சர்ஸரி (BAMS) 5 ஆண்டுகள் 3-4 லட்சம்

கல்லூரி முகவரி:

www.gouthamcollege.org

www.dypatil.edu

படிப்புகால அளவு கட்டணம்
பி.எஸ்சி பெர்பியூஸன் டெக்னாலஜி 3ஆண்டுகள் 1.25-1.75 லட்சம்

கல்லூரி முகவரி:

www.frontierlifeline.com

jipmer.edu.in

www.jayadevacardiology.com

www.vims.ac.in

www.mmmchs.org

www.saveethamedicalcollege.com

www.mgmuhs.com

www.jssuni.edu.in

படிப்புகால அளவுகட்டணம்
பி.எஸ்சி டாயலிஸிஸ் தெரபி3 ஆண்டுகள்1-2 லட்சம்

கல்லூரி முகவரி:

jamiahamdard.edu

www.chitkara.edu.in

www.saveethamedicalcollege.com

படிப்புகால அளவு கட்டணம்
பி.எஸ்சி ஆடியோலஜி மற்றும் ஸ்பீச் பேதாலஜி (BASLP) 3 ஆண்டுகள் 85,000-1 லட்சம்

கல்லூரி முகவரி:

www.cmch-vellore.edu

www.sriramachandra.edu.in

manipal.edu

படிப்பு கால அளவுகட்டணம்
பி.எஸ்சி கிரிட்டிகல் கேர் டெக்னாலஜி3 ஆண்டுகள்1.25-3.25 லட்சம்

கல்லூரி முகவரி:

www.apollohospitalseducation.com

www.ramauniversity.ac.in

www.saveethamedicalcollege.com

படிப்புகால அளவு கட்டணம்
பி.எஸ்சி ரேடியோகிராபி 3 ஆண்டுகள் 2-4 லட்சம்

கல்லூரி முகவரி:

www.cmch-vellore.edu

www.vidhyaa.in

www.optedu.in

www.iphi.edu.in

படிப்புகால அளவுகட்டணம்
பி.எஸ்சி டாயலிஜிஸ் டெக்னிஷியன்3 ஆண்டுகள்2-1.5 லட்சம்

கல்லூரி முகவரி:

www.himsr.org

www.iphi.edu.in

படிப்புகால அளவு கட்டணம்
பி.எஸ்சி ரேடியேஷன் டெக்னாலஜி3 ஆண்டுகள் 1-3 லட்சம்

கல்லூரி முகவரி:

www.jsu.edu.in

ospmi.in

படிப்புகால அளவு கட்டணம்
பி.எஸ்சி பிஸியோதெரபி3 ஆண்டுகள்1-3 லட்சம்

கல்லூரி முகவரி:

www.cmch-vellore.edu

www.nims.edu.in

www.sriramachandra.edu.in

www.srmuniv.ac.in

ipu.ac.in

படிப்புகால அளவு கட்டணம்
பி.எஸ்சி நர்ஸிங்4 ஆண்டுகள் 1-2 லட்சம்

கல்லூரி முகவரி:

www.cmch-vellore.edu

www.nims.edu.in

www.sriramachandra.edu.in

www.srmuniv.ac.in

படிப்புகால அளவு கட்டணம்
பி.எஸ்சி அனத்திஸியா டெக்னாலஜி3 ஆண்டுகள் 80,000-2 லட்சம்

கல்லூரி முகவரி:

www.sumandeepvidyapeethdu.edu.in

gmch.gov.in

www.jmmcri.org

svimstpt.ap.nic.in

www.jayadevacardiology.com

www.mmmchs.org

படிப்புகால அளவு கட்டணம்
பி.எஸ்சி மெடிக்கல் லேப் டெக்னாலஜி3 ஆண்டுகள் 3-4 லட்சம்

கல்லூரி முகவரி:

www.cmch-vellore.edu

www.iitdwarka.ac.in

www.optedu.in

www.jayadevacardiology.com

www.saveethamedicalcollege.com

www.mmmchs.org

wsmde.edu.in

படிப்புகால அளவு கட்டணம்
பேஜ்லர் ஆப் ஆப்தலாமிக் டெக்னாலஜி3 ஆண்டுகள் 3-6 லட்சம்

கல்லூரி முகவரி:

nimsuniversity.org

rgpcindia.com

படிப்பு கால அளவு கட்டணம்
பி.எஸ்சி மெடிக்கல் இமேஜிங் டெக்னாலஜி 3 ஆண்டுகள் 4-5 லட்சம்

கல்லூரி முகவரி:

www.saveethamedicalcollege.com

www.vims.ac.in

www.srmuniv.ac.in

jamiahamdard.edu

www.mmmchs.org

www.mgmcri.ac.in

படிப்பு கால அளவு கட்டணம்
பி.எஸ்சி ஆபரேஷன் தியேட்டர் டெக்னாலஜி3 ஆண்டுகள் 3.5-5.5 லட்சம்

கல்லூரி முகவரி:

jamiahamdard.edu

www.himsr.org

www.jayadevacardiology.com

www.iphi.edu.in

படிப்புகால அளவுகட்டணம்
பேஜ்லர் ஆப் நியூரோபதி அண்ட் யோகா டெக்னாலஜி 3 ஆண்டுகள் 1-2 லட்சம்

கல்லூரி முகவரி:

rgpcindia.com

www.ideunom.ac.in

படிப்புகால அளவு கட்டணம்
பி.எஸ்சி இன் ரெனால் டாயலிஸிஸ் டெக்னாலஜி 3 ஆண்டுகள்1.25-2.5 லட்சம்

கல்லூரி முகவரி:

www.cmch-vellore.edu

www.srmuniv.ac.in

svimstpt.ap.nic.in

www.mmmchs.org

www.jnu.ac.in

படிப்பு கால அளவு கட்டணம்
பேஜ்லர் ஆப் ஆக்குபேஷனல் தெரபி3 ஆண்டுகள் 3-4லட்சம்

கல்லூரி முகவரி:

www.cmch-vellore.edu

www.sriramachandra.edu.in

www.kem.edu

rgpcindia.com

படிப்புகால அளவு கட்டணம்
பி.எஸ்சி இன் எக்ஸ்ரே டெக்னாலஜி3 ஆண்டுகள்3-4 லட்சம்

கல்லூரி முகவரி:

gmch.gov.in

படிப்புகால அளவுகட்டணம்
பி.எஸ்சி இன் மெடிக்கல் ரெக்கார்ட் டெக்னாலஜி 3 ஆண்டுகள் 3-4 லட்சம்

கல்லூரி முகவரி:

www.sumandeepvidyapeethdu.edu.in

www.iphi.edu.in

www.saveethamedicalcollege.com

படிப்பு கால அளவு கட்டணம்
பி.எஸ்சி இன் ஆப்டோமேட்ரி 3 ஆண்டுகள்2-4 லட்சம்

கல்லூரி முகவரி:

simsindia.org

www.himsr.org

www.sgrrpmc.com

www.ucbmsh.org

படிப்புகால அளவுகட்டணம்
பி.எஸ்சி இன் ரெஸ்பிரியரிட்டி தெரபி3 ஆண்டுகள் 2-4 லட்சம்

கல்லூரி முகவரி:

www.cmch-vellore.edu

www.jayadevacardiology.com

manipal.edu

www.saveethamedicalcollege.com

படிப்பு கால அளவு கட்டணம்
பி.எஸ்சி இன் நெகுலர் மெடிசின் டெக்னாலஜி 3 ஆண்டுகள்4-5 லட்சம்

கல்லூரி முகவரி:

www.skims.ac.in

www.ggsmch.org

fathermuller.edu.in

www.saveethamedicalcollege.com

www.gouthamcollege.org

படிப்பு கால அளவு கட்டணம்
பி.எஸ்சி இன் ரேடியோ தெரபி3 ஆண்டுகள் 1.5-3 லட்சம்

கல்லூரி முகவரி:

www.cmch-vellore.edu

www.apollohospitalseducation.com

www.skims.ac.in

svimstpt.ap.nic.in

manipal.edu

பட்டப்படிப்பாக மேற்கண்ட பல்வேறு வகையான பாடப்பிரிவுகள் பாராமெடிக்கல் துறையில் பயிற்றுவிக்கப்படுகிறது. இவ்வகையான படிப்புகளை படிப்பதால் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன.

இந்த படிப்புகளை படிக்க பிளஸ் 2-வில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடத்தை எடுக்க வேண்டும். சராசரி மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெறும் மாணவர்கள் பாராமெடிக்கல் கோர்ஸ் எடுத்து படிக்கலாம். அதாவது, ஐம்பது சதவீதம் அல்லது அதற்கு மேல் மதிப்பெண்களைப் பெறக்கூடிய மாணவர்கள் இந்தப் பாடப்பிரிவுகளை தேர்வு செய்து படிக்கலாம்.

பாராமெடிக்கலில் ஒருசில டிப்ளமோ படிப்புகளுக்கு பத்தாம் வகுப்பு படித்திருந்தால்கூட போதும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
List Of Paramedical Courses After 12th Science 2018
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+