வேலையிடத்தில் வெரிகுட் வொர்க்கராக ஒர்க்கவுட் செய்ய கற்றுக்கொள்வோம் வாங்க

Posted By:

வொர்க் அண்டர் பிரெஸரா பீ கூல் டோண்ட் வொரி,  நீங்கள் வேலை செய்யும் இடத்தில் தேவையற்ற கோழ் மூட்டிகளையும் நான் தான் பெரிது என்று நினைத்து செயல்படுகின்ற டான்பாஸ்கோக்களையும் நிறைய பார்த்திருப்பீர்கள் அவர்கள் கொடுக்கும் தொல்லைகளையும் பார்த்து இருப்பீர்கள். அப்படியான சூழலை எவ்வாறு சமாளிப்பது என்று பார்ப்போம். 

நீங்கள் வேலையிடத்தில் பர்பெக்டா இருக்கும் பொழுது வேற்று கிரகத்தில் இருந்தாலும் நீங்கள் நீங்களாக இருக்கலாம். 

அட பிரியா விடுங்கப்பா

நீங்கள் ஒரு பள்ளி ஆசிரியராக இருந்தாலும் சரி அல்லது ஐடி துறை ஆசிரியராக இருந்தாலும் சரி உங்களுகென்று சில குடச்சல் பார்டிகள் இருக்கதான் செய்வார்கள் அதனை எல்லாம் எப்படி எரிவது என்ற குழப்பம் உங்களுக்குள் இருந்து கொண்டேதான் இருக்கும்.
அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா இதுகெல்லாம் பீல் பண்ணா வாழ்கையில வேரெதுன்னாலும் பீல் பண்ணிட்டேதான் இருக்கனும்.

 

 

வேலையில் கண்ணாக இருங்கள்

நெஞ்சம் உண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா
நீ ஆற்று வெல்லம் போல் எழுந்து ஓடு ராஜா

வரிகளை மனதில் வைத்து வேலை செய்யுங்கள்.

வேலையுள்ள பட்டதாரிகள் நீங்கள் அதனால் யார் தொட்டு பார்த்தாலும் சாக் அடிக்க வேண்டாம் . யாரையும் நம்ப வேண்டாம் வேலையிடத்தில் எப்பொழுது எது நடக்கும் என்று எளிதில் கணிக்க முடியாது. உங்களுடைய பதவிக்குரிய இடத்தில்   கொடுக்கப்பட்டுள்ள இலக்கை அடையவது ஒன்றே குறிக்கோளாக இருக்க வேண்டும்.

வேலை நேரத்தில் தெளிவு

உங்களிடம் நேர்மை அத்துடன் நிலைத்து போராடும் குணம் கொஞ்சம் கிளவர்னெஸ் இருக்கின்றதா என்று பாருங்கள் அது இருந்தால் போதும் , நான் குறிப்பிட்ட அந்த குவாலிட்டிகள் போதுமான அளவு இல்லையென்றால் தயவு செய்து கற்றுக்கொள்ளுங்கள்.

 

சூட்சமமாய் வேலை செய்யவும்

உங்களிடம் நேர்மை அத்துடன் நிலைத்து போராடும் குணம் கொஞ்சம் கிளவர்னெஸ் இருக்கின்றதா என்று பாருங்கள் அது இருந்தால் போதும் , நான் குறிப்பிட்ட அந்த குவாலிட்டிகள் போதுமான அளவு இல்லையென்றால் தயவு செய்து கற்றுக்கொள்ளுங்கள்.

ஆகையால் உங்கள் அலுவலகத்தில் நீங்கள் சுண்டைகாய் ஆட்களுக்கெல்லாம் சூடாதிங்க பிளிஸ்.

போகும் பாதை வெகு தூரம் இருக்கு வெரும் பையல்கள்தான் நம்மைப் பார்த்து வெந்து கொண்டிருப்பார்கள் ஆகையால் உங்கள் வேலை என்ன நீங்கள் அடைய வேண்டிய இலக்கு என்ன என்பதை மட்டும் சிந்தியுங்கள் போதுமானது ஆகும்.

வேலையுள்ள பட்டதாரிகள்:

சில டெக்குனிக்குள் கற்று கொண்டு அப்டேட்டாக இருங்கள் உங்களை வேலையிடத்தில் ஆளும் சில மஞ்சமாக்கான்களுக்காக நீங்கள் கவலைப் பட வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் பணியில் நீங்கள் கில்லியாக இருங்க அப்பொழுதுதான் உங்களை எதிர்த்து அடிக்கும் ஆட்கள் அடங்குவார்கள்.

சுதந்திரமாக சிந்தியுங்கள் :

 உங்களிடம் நேர்மை அத்துடன் நிலைத்து போராடும் குணம் கொஞ்சம் கிளவர்னெஸ் இருக்கின்றதா என்று பாருங்கள் அது இருந்தால் போதும் , நான் குறிப்பிட்ட அந்த குவாலிட்டிகள் போதுமான அளவு இல்லையென்றால் தயவு செய்து கற்றுக்கொள்ளுங்கள்.

பாஸ்ட் ரன்னராக இருங்கள் :
நீங்கள் வேலை செய்யும் ஆபிஸில் உங்களுக்கென்ற ஒரு இலக்கு இருக்கும் அதனை அடைய ஒடுங்கள், அதற்க்காக எவ்வளவு பாஸ்ட்டாக ஓட முடியுமோ அவ்வளவு பாஸ்டாக ஒடுங்கள், நீங்கள் ஓடவேண்டியது உங்கள் கடமை ஏனென்றால் உங்களை வேலைக்கு வைத்ததே இலக்கை அடையத்தான் என்பதை மறக்காதிங்க. உங்களுக்கு சம்பளம் கொடுக்கும் நிறுவனத்திற்கு உண்மையாக இருங்கள்.

நிறுவனத்தை முதலிடம் கொண்டு வரவைக்க நீங்கள் சார்ந்த துறையில் என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்ய தயங்காதீர்கள். உடன் வேலை செய்பவர்களை மதிக்க கற்று கொள்ளுங்கள் குழுவாக பயணிக்கும் பொழுது இடையூறுகளை கடந்து செல்ல அது உதவியாக இருக்கும்.

சார்ந்த பதிவுகள்:

வேலையில்லா பட்டதாரியில்லை நான் வெரி இம்பார்டண்ட் பட்டதாரி 

அப்பாடா இதுதான் ஸ்டிரெஸ் இல்லாத வேலை

English summary
here article tells about how to tackle workplace hurdles

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia