போட்டி தேர்வில் வரலாற்று பகுதியை எளிதாக வசப்படுத்த படிக்க வேண்டிய குறிப்புகள்

Posted By:

டிஎன்பிஎஸ்சி தேர்வில் வரலாறு பாடத்தில் நாம் கற்கவேண்டிய பாடங்கள் நிறைய உள்ளன நாம் அவற்றை எவ்வாறு படிப்பது என்று அறிவோம் .

டிஎன்பிஎஸ்சி தேர்வில் நாம் அறியவேண்டிய சில பாடகுறிப்புகள் அறிவோம்

டிஎன்பிஎஸ்சி தேர்வில் வரலாறு படிக்கும் அனைவருக்கும் சார்ட்கீ அறியும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
வரலாறு பாடத்தில் மகாஜன பதம் புத்த பௌத்த சமயங்களை அடுத்து அசோகர் அவரது தந்தை, கலிங்க போர், அசோகருக்கு உபதேசம் வழங்கிய புத்த துறவியின் பெயர் அசோகருடைய கல்வெட்டுகள் அசோகருடைய பெயர்களின் விவரம் கலிங்கபோர் நடந்த வருடம், அசோகருடைய விவரங்கள் அறிந்திருக்க வேண்டும் .

சந்திரகுப்த மௌரியரின் சாதனைகள் அவரைப் பற்றிய விவரங்கள், அலெக்சாண்டர் படையயெடுத்த வருடம் அத்துடன் அவரை எதிர்த்து நின்ற இந்திய அரசர் போன்றோர் விவரங்கள் படித்துகொள்ளுங்கள். குஷாண பேரரசு, கனிஷ்கர், ஹர்ஷர் போன்ற அரசர்கள் பற்றி படித்து முடிக்கவும் .

அடுத்து இடைக்கால இந்தியாவில் நாம் படித்து அறிந்து கொள்ள வேண்டியது டெல்லி சுல்தானிய அரசர்கள் மற்றும் அவர்களின் முக்கிய நிர்வாக நடவடிக்கைகள் , பெண் அரசி சுல்தானா இரஷியா, அரசர்களின் புத்தகங்கள் அவர்களின் போற்றத்தக்க நிர்வாக நடவடிக்கைகள் படியுங்கள் . முகலாயர்கள் அரசர்களின் வரிசை அவர்களின் தனித்தன்மைகள் சாதனைகள் மற்றும் கலை கட்டிடக்கலை நடவடிக்கைகள் அத்துடன் முக்கிய நிர்வாக நடவடிக்கைகள் போன்றவற்றை படித்து திருப்பி பார்க்க வேண்டும் . பார்க்க வேண்டுமென்றால் நாம் அதனை படித்து சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்று 
மேலே குறிப்பிட்ட வரலாற்று குறிப்புகளை தொடர்ந்து படியுங்கள் அந்த குறிப்பிட்ட குறிப்புகளை மட்டுமாவது படியுங்கள் தேர்வில் நிச்சயம் மதிபெண் கிடைக்கும் . டிஎன்பிஎஸ்சி என்ற கனவு வாரியம் உங்களுக்காக காத்துக்கிடக்கின்றது .அடுத்த பதிவில் மிக முக்கிய பதிவாக மாடர்ன் இந்தியா படிக்கும் விவரம் தருகிறேன். 

சார்ந்த பதிவுகள் : 

போட்டி தேர்வு எழுதுவோர்களே நீங்கள் நீண்டது என ஒதுக்கும் வரலாறு பாடம் படிக்கும் குறிப்பு அறிவோம் 

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் ஜெயிக்கனுமா நடப்பு நிகழ்வுகள் கேள்வி தொகுப்பு படியுங்கள் 

English summary
here article describe about history part tackling in tnpsc exams

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia