வங்கியில் வேலை வாய்ப்பு பெறும் வழிமுறைகள்

Posted By:

வங்கி வேலை கனவா வாங்க பார்போம். பேங்கு வேலைக்காக காலேஜ்ல இருந்து படிச்சுட்டு வர்ரேன் . ஐடி வேலை ரொம்ப ஸ்டிரெஸ் அதனால முதல்ல நான் பேங் ஜாப்புக்கு பிரிபேர் பன்ரேன் என்று படிக்க ஆரம்பித்தும் முறைகள் தெரியலை என்ன செய்ரது என்ற ஒரே குழப்பம். குழம்ப வேண்டாம் வங்கி வேலை குறித்தும் அது எப்படி படிக்கனும்னு உங்களுக்கு டிப்ஸ் தொகுத்து கொடுத்திருக்கிறோம். நல்லா படிங்க. 

வங்கி வேலை வருடம் முழுவதும் நடக்கும் அதுவும் ஜூன் மாதங்களில் தொடங்கி அடுத்த மார்ச் வரை சூடு பிடிக்கும். வங்கி பணிகளுக்கான அறிவிப்புகள் அதிகரித்த  வண்ணம் உள்ளன. அதனால பேங்கிங் பத்தி  தெரிஞ்சுக்குவோம். 

பேங் வேலையை பொருத்துவரைக்கும் டைமிங் அத்துடன் நல்ல பிராக்ஸ்டீஸ்  இது கரைக்கட்டா இருந்தா நாம் நிச்சயம் ஜெயிக்கலாம். நிறைய பேரு இண்ஸ்டியூட் போய் படிக்கிறாங்க, சொந்தமா  படிக்கிறாங்க ஆனாலும் எக்ஸாம் சாதகமா அமையிரது இல்ல அப்பிடின்னா எக்ஸாம் எழுதவரங்களுக்கு ஸ்டேரட்டஜி சரியா தெரியலன்னு  அர்த்தம் அதை தெரிஞ்சுக்கிட்டா ஈஸியா ஜெயிக்கலாம். 

வங்கி வேலை

வங்கியில் கிளாரிக்கல் பணிக்கு படிச்சு எப்படியவது வேலையை வாங்கனும் பேங்க் ஜாப் கிளியர் பண்ணி சும்மா தெரிக்க விடனும்னு பேங் பணிக்கு படிச்சுட்டு இருக்கிறிங்களா.

வாஙக வங்கி தேர்வு நிலைகளை தெரிஞ்சுக்குவோம். வங்கி வேலைக்கு பிரிலிம்ஸ் அண்டு மெயின்ஸ், இண்டர்வியூ என மூன்று நிலைகளை கடக்க வேண்டும்.

கிளாரிக்கல் பணிக்கு பிரிலிம்ஸ் மெயின்ஸ் பாஸ் செஞ்சா போதுமுங்க. 

 

முதல்ல ஆர்ஆர்பி :

வங்கித் தேர்வுக்கு முதல்ல நோட்பிசேஸ்ன் கொடுப்பது ஆர்ஆர்பி என அழைக்கப்படுகின்ற ரீஜினல் ரூரல் பேங்க் ஆகும். ஆபிஸ் அஸிஸ்டெண்ட் பணிக்ககான அறிவிப்பு ஆகஸ்ட்டில் அறிவித்து செப்டம்பர்ல எக்ஸாம் முடிஞ்சுரும் இந்த வங்கியில் அது ஈஸியாகும். 

ஐபிபிஎஸ்:

ஐபிபிஎஸ் இந்தியாவிலுள்ள 20 அரசு வங்கிகளுக்கான தேர்வினை நடத்தி தேர்வர்களை தேர்ந்தெடுக்கும் நிறுவனம் ஆகும். அது இந்தியாவிலுள்ள 20 வங்கிகளுக்கான பிஒ மற்றும் கிளாரிக்கல் தேர்வு தகுதியானவர்களை  நியமிக்கும்.

ஐபிபிஎஸ் கிளாரிக்கல் தேர்வுக்கான அறிவிப்பு நவம்பர் மாசத்தில் வெளிவரும் மற்றும் டிசம்பர் மாசத்தில் எக்ஸாம் நடத்துவாங்க

ஐபிபிஎஸ் கிளாரிக்கல் எக்ஸாம் பிரிலிம்ஸ் மற்றும் மெயின்ஸ் தேர்வு இருக்கும் ஐபிபிஎஸ் கிளார்க் பணிக்கு இண்டர்வியூ இல்லை ஆனால் மெயின்ஸ் கட் ஆப் வைத்து தகுதியானவங்க தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

 

 

ஐபிபிஎஸ் பிஒ:

ஐபிபிஎஸ் பிஒ தேர்வுக்கான அறிவிப்பு செப்டம்பர்ல வெளியாகும் தேர்வு அக்டோபர்ல நடக்கும். ஐபிபிஎஸ் தேர்வுக்கானபிஒ பதவி என்பது ஸ்பெஷலிஸ்ட் கேடரை குறிக்கும் அதாவது அக்ரிகல்சர், ஐடி கணினி, சிஏ, போன்ற துறைகள் சார்ந்த ஆபிசர் பணிக்கு தேர்வு நடத்தி தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பிஒ தேர்வுக்கு பிரிலிம்ஸ், மெயின்ஸ், இண்டவியூ மூலம் தகுதியானவங்க தேர்வு செய்யப்படுங்க

ஐபிபிஎஸ் கிளாரிக்கல் :

ஐபிஎஸ் கிளாரிக்கல் மற்றும் பிஒ பணிகளுக்கான பிரிலிம்ஸ் மற்றும் மெயின்ஸ் தேர்வுகள் முழுசா அப்ஜெக்டீவ் டைபில்தான் இருக்கும். நல்ல வாய்ப்பு இண்டர்வியூ இருக்காது ஈஸியா பாஸாகலாம் சோ நல்லா படிங்க. 

எஸ்பிஐ :

ஸ்டேட் பேங் ஆப் இந்தியா வங்கியும் தனது வங்கிக்கு பிஒ மற்றும் கிளாரிக்கல் என்று தேர்வுகள் முறைப்படி அறிவித்து தேர்வு நடத்தி தேர்வர்களை தேர்வு செய்கின்றது.

ஸ்டேட வங்கி தனியாக தேர்வு நடத்தி தேர்வர்களை தேர்வு செய்கின்றது.

பாடங்கள் :

வங்கி தேர்வை பொருத்தவரை ஆன்லைனில்தான் தேர்வு நடக்கும். வங்கி தேர்வுக்கு படிக்கிறிங்களா ஆப்ஸ் கணிதம், ரீசனிங் அத்தோடு, இங்கிலிஸ் நாலேஜ், பொது அறிவு, நடப்பு நிகழ்வுகளில் இருந்துதான் கேள்வி அமையும்.
மேலே தெரிவித்த பாடங்களை நல்லா படிங்க பிராக்டீஸ் பன்ணுங்க டெஸ்ட் வைச்சு பரிசோதித்து தேர்வை எழுதுங்க கட் ஆப் வாங்குக வேலையை சேர்த்து வாங்குங்க. 

 

சார்ந்த பதிவுகள்:

எஸ்பிஐ வங்கியில் ஜூனியர் அசோசியேட்ஸ் பணி அறிவிப்பு

எஸ்பிஐ வங்கியில் ஸ்பெசலிஸ்ட் மேனேஜெர் ஆடிட்டிங்கில் வேலை வாய்ப்பு

English summary
here article tells about Bank exams and details for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia