இந்த 7 சீக்ரெட்ஸ் தெரிஞ்சா போதும்... மலையையும் மடுவாக்கலாம்!

By kaniselvam.p

கல்லூரி படிப்பை முடித்து ஒருவழிய வேலையில சேர்ந்த அனைவருக்குள்ளும் எழும் பொதுவான கேள்வி அடுத்த 5 வருடத்தில் என்ன சாதிக்கப்போறோம்.

இதுக்கு சிம்பிலா சாதிக்கணுங்கறது மட்டும் பதிலா இருந்த போதாது. ஏன்னா சாதனை என்பது கலோஜ்ல எழுதுற 'ஹவ் டூ வின் லைப்' எஸ்ஸே கிடையாது.

இந்த 7 சீக்ரெட்ஸ் தெரிஞ்சா போதும்... மலையையும் மடுவாக்கலாம்!

அடுத்த 5 வருசத்தல என்னவா ஆகப்போறோம். அதற்கான தயாரிப்புகள் என்ன? எவ்வளவு டைம்ல இதை அச்சிவ் பண்ண போறோம். இது போன்ற விஷயங்களை எல்லாம் பட்டியல் இட்டு செயல்படுத்தினால் மட்டுமே சாத்தியமாகும்.

7. செட் மைக்ரோ கோள்

7. செட் மைக்ரோ கோள்

எல்லாருக்குமே பெரிய இலக்கு ஒன்று இருக்கும். இதை மேக்ரோ கோள் என்று அழைப்பார்கள். இதை மைக்ரோ கோளாக மாற்றும் போது வெற்றிக்கான வழி சுலபமாக்கப்படுகிறது.

உதரணத்திற்கு 4 நாள் சுற்றுலாவிற்கு திட்டமிட்டால் அதற்கான தயாரிப்புகளை முதல் நாளில் இருந்தே திட்டமிட வேண்டும். டிக்கெட் புக் செய்வதில் இருந்து தங்கும் அறை, சுற்றிப்பார்க்கும் இடங்கள் மற்றும் மறு பயணம் போன்றவற்றை முறையாக திட்டமிடுதல் அவசியம்.

இல்லாமல் போனால் சுற்றுலா இன்பளிக்காமல் போக வாய்ப்புள்ளது. எனவே வெற்றிக்கான இலக்குகளை தீர்மணித்து அதற்கான செயல்களை பிரித்து செயல்படுத்த முற்படுங்கள்.

 

6. கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ்

6. கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ்

இது ஒரு டீமாக செயல்படும் போது நம்மோட வேலையை சீக்கிரமா, முழுமையாக செய்து முடிக்க உதவி செய்யும். ஒவ்வெருத்தரும் ஒவ்வெரு ஐடியா கொடுக்கும் போது வேலை ரொம்ப ஈஸியா முடியும். அதனாலாதான் கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் ரொம்ப ரொம்ப முக்கியம்.

5. ரிமெம்பர் டூ யுவர்  மேக்ரோ  கோள்

5. ரிமெம்பர் டூ யுவர் மேக்ரோ கோள்

மேக்ரோ கோள் மைக்ரோவா மாத்தினா மட்டும் போதாது, போறபோக்கில் அதை மறந்திறாம இருக்கிறது அதைவிட முக்கியம்.

மைக்ரோ கோள் ஒருபக்கம், சொந்த வேலை ஒருபக்கம் ரெண்டையும் போட்டு கன்பியூஸ் பண்ணக்கூடாது. அப்புறம் ஆப்ரேஷன் சக்ஸஸ் பெஷண்ட் பெயிலியர் ஆன கதையா ஆகிரும்.

 

4. பிரேக் பாய்ண்ட்

4. பிரேக் பாய்ண்ட்

எந்த ஒரு வெற்றிப்பயணத்திற்கும் பின்னும் ஒன்றென்ன ஓராயிரம் தடைகற்களை தாண்டி வந்த தடம் இருப்பது இயற்கையே. சோ நாம என்ன பண்ணனும்னா எங்க தடுமாறுகிறோம். நமக்கான பிரேக் பாய்ண்ட் எது என்பதை தெளிவாக கண்டுபிடிக்க வேண்டும்.

இதுக்கு முதலில் நமக்கு தேவையில்லாமல் நம்ம மைண்ட்ல ஸ்டோர் பண்ணி வச்சிருக்கிற மெமரி எல்லாத்தையும் கிளியர் பண்ணனும். அப்பதான் நம்ம புது ப்ளானுக்காக நம்மை தீர்க்கமா ரெடி பண்ண முடியும்.

 

3. செட் டெட் லைன்

3. செட் டெட் லைன்

செக்குமாடு மாதிரி மாதம் முழுவதும் வேலை பாத்துட்டு எண்ணொய் எங்கனு கேட்டா நீங்க எள்ளு போட்டாதனே வரும்னு சொல்லக்கூடாது.

இந்த மாதம் முடிக்க வேண்டிய வேலை என்ன என்பதை விட இது எவ்வளவு ஷார்ட் டைம்ல முடிக்கிறோம் அப்பிடிங்கறதுதான் முக்கியம். அதுக்கு டெட் லைன் பிக்ஸ் பண்ணறது ரொம்ப முக்கியம்.

 

2. செட்  ரியலிடி கோள்

2. செட் ரியலிடி கோள்

மாதம் முழுவதையும் ஊர்சுத்துரதுல கழிச்சிட்டு, மாதம் முடிந்தபின்பு ரேட்டிங் 2 பாய்ண்ட் கம்மிய போச்சே என்ன பண்ணறதுனு யோசிக்க கூடாது. என்ஜாய்மெண்ட் வேணும் அது உங்களோட இலக்கை மறைமுகமாகவே, நேரடியாகவே தடைபடுத்தும் விதமாக இருக்கும்படி இல்லாம மட்டும் பாத்துகோங்க.

1. பட்டியலிடுங்கள்

1. பட்டியலிடுங்கள்

உங்களுடைய இலக்கு என்ன என்பதை எழுதப்பழகுங்கள், எழுத எழுத உங்களின் இலக்கை நோக்கிய பயணம் இன்னும் எளிதாகும். மேலும் நடைமுறைச்சிக்கல் காரணமாக நமது இலக்கை விட்டு சில சமயம் வெகுதூரம் பயணிக்க நேரலாம். எனவே பட்டியலிட மறக்காதீர்கள் அது உங்களை பாதை மாறாமல் அழைத்து செல்லும் கூகுள் மேப்பாக கூட இருக்கலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
7 Ways to Achieve Bigger Goals at Work
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X