மாணவிகளுக்கான யுகம் ஸ்காலர்ஷிப்: விண்ணப்பிக்க ஜூலை 15 கடைசி!

மாணவிகளுக்கான யுகம் (UGAM) ஸ்காலர்ஷிப் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளோர் வரும் 15-07-2018க்குள் விண்ணப்பிக்கலாம்.

By Kani

மாணவிகளுக்கான யுகம் (UGAM) ஸ்காலர்ஷிப் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த கல்வி உதவித்தொகையினை பெற விரும்புவோர் வரும் 15-07-2018 க்குள் விண்ணப்பிக்கலாம்.

மாணவிகளுக்கான யுகம் ஸ்காலர்ஷிப்!

யார் விண்ணப்பிக்கலாம்:

12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவில் 75 சதவிகித மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விண்ணப்பிக்கும் மாணவியின் குடும்ப ஆண்டு வருமானம் 5 லட்சத்திற்கும் அதிகமாக இருக்க கூடாது.

கல்வி ஆண்டில் பிஇ, பிடெக், பிஆர்க் போன்ற படிப்புகள் பயில இந்தியாவில் ஏதாவது ஒரு கல்லூரியில் விண்ணப்பித்திருக்க வேண்டும்.

ஸ்காலர்ஷிப்:

ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் உதவித்தொகை அல்லது 60 சதவிகித படிப்பு செலவு ஏதாவது ஒரு முறையில் ஸ்காலர்ஷிப் வழங்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 15, 2018.

விண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து கூடுதல் விவரங்களை இந்த லிங்கை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
UGAM — Legrand Scholarship
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X