ஐடிஐ மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை !

தொழிற் கல்வி அளிக்கும் அரசு கல்வி நிறுவனமான ஐடிஐ-யில் பயிலும் பின்தங்கிய மாணவர்களுக்கு ஸ்ரீ வித்யாசாகர் கல்வி அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித் தொகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 
ஐடிஐ மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை !

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ளஅரசு அங்கீகாரம் பெற்ற ஐடிஐ-யில் படித்து வரும் மாணவர்கள் இந்த கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பப் படிவம் பெற:-

இந்த ஊக்கத் தொகைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பி-1, நறுமுகை அடுக்ககம், பிருந்தாவன் நகர் விரிவு, ஆதம்பாக்கம், சென்னை - 88 என்ற முகவரியில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Sri Vidyasagar Educational Trust Scholarships announced For Government ITI Students
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X