பள்ளி கல்லுரி மாணவர்களே கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பியுங்கள்

பள்ளி மற்றும் இளங்கலை பயிலும் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கவும்

By Sobana

இந்தியாவில் கல்வி உதவித் தொகை பயில கல்லுரி மாணவர்கள் இளங்கலை, அறிவியல், வணிகம், மருத்துவம் பொறியியல், வேறு தொழிற்கல்வியில் இளைநிலை பயிலும் மாணவர்களுக்கு

கான்ஃபிடரேஷன் ஆஃப் இந்தியன் இன்டஸ்ட்ரி (சி.ஐ.ஐ) கல்வி உதவித்தொகை வழங்குகிறது.

பள்ளி இளங்கலை பயிலும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பியுங்கள்

ஒவ்வொரு ஆண்டும் உதவித்தொகை பெற 230 மாணவர்கள் இக்கல்வித்தொகை பெற தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தகுதிகள்:

கல்வி உதவித்தொகை பெற தகுதி உடைய மாணவர்களாக கருதப்படுபவர்கள் எஸ்சி, எஸ்டி பிரிவினர்கள் , பத்தாம் வகுப்பு தேர்ச்சி, இளநிலை முதலாமாண்டு பயிலும் மாணவர்கள் அத்துடன் பனிரெண்டாம் பயிலும் மாணவர்களும் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

மாணவர்கள் கல்வி கட்டணம், இதர கட்டணம், விடுதி கட்டணம் , உணவு சார்ந்தவைகளாக உதவித்தொகை பெறலாம்.

அறிவிக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ இணைய தளத்தில் விண்ணப்பங்களை டவுன்லோடு செய்து விண்ணப்பித்து அஞ்சலில் அனுப்பலாம் . அல்லது விண்ணப்பங்களை ஆன்லைனிலே விண்ணப்பிக்கலாம் . அதிகாரபூர்வ இணைய தள இணைப்பை இங்கு இணைத்துள்ளோம்,

மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கிழே முகவரிகளை கொடுத்துள்ளோம்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :

பவுண்டேசன் பார் அகாடமிக் செக்ஸலென்ஸ் அண்ட் ஆக்ஸஸ்
சி 25, கடாப் இண்ஸ்டியூஸனல் ஏரியா ,
நியூ மெஹரவுலி ரோடு,

நியூ டெல்லி- 110016

தொலைபேசி எண்கள்: 011-41689133

இளநிலை படிப்புகளுக்கான இக்கல்வி உதவித்தொகையை பெற மாணவ மாணவிகள் மறக்காமல் விண்ணப்பிக்கவும் . தடையில்லா கல்விகற்க கிடைக்கும் வழிகளை பயன்படுத்த வேண்டும் . இத்தகைய உதவித் தொகைகள் மாணவர்களின் கல்வி உதவி தேவையை எளிதில் பூர்த்திசெய்யும்.

சார்ந்த பதிவுகள்:

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
here article tell about scholarship for students
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+