சமஸ்கிருதம் பயிலும் மாணவர்களே உங்களுக்கான கல்விஉதவித் தொகை !!

Posted By:

 ராஸ்ட்ரியா ஷான்ஷ்கிரிட் சான்ஸ்தான் ஸ்காலர்ஷிப் 2017 ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

கல்வி உதவித்தொகை  பெறுவதற்கான அறிவிப்பு விண்ணப்பிக்கவும் மாணவர்களே

மத்திய அரசின் ராஸ்ட்ரியா ஷான்ஷ்கிரிட் சான்ஸ்தான் ஸ்காலர்ர்சிப் பெறுவதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் . சமஸ்கிருதம் பயிலும் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை பெறும் திட்டம் , சம்ஸ்கிருதம் பயின்று அதன் தேர்ச்சி நிலைகளை தெரிவித்து மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். 
மாணவர்கள் விண்ணப்பிக்க இறுதிதேதி அக்டோபர் 30 ஆகும்.

மாணவர்கள்:

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற 9 ,10 மற்றும் உயர்நிலை வகுப்புகளான 11, 12 அத்துடன் இளங்கலை , முதுகலை பிஹெச்டி வரை மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள். குறைந்த பட்சம் 55% பொதுபிரிவினர் சதவிகித மதிபெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். அத்துசன் எஸ்சி மாணவர்கள் 50 % சதவிகிதம் தேர்ச்சி பெற்றால் போதும் .

சமஸ்கிருதம் , பாலி, பிராகிருதம் பயிலும் மாணவர்கள் விவரங்களை சரியாக தெரிவிக்க வேண்டும்.

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வழங்கும் கல்வி உதவித்தொகையானது மாதம் 1500 முதல் 2000 வரை இரண்டு ஆண்டுகள் பெறலாம்.

மாணவர்கள் விண்ணப்பிக்க முகவரி தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஷ்டிரியா ஷான்ஸ்கிரிட் ஷன்சாதன்

56-57 , இன்ஸ்டியூசன் ஏரியா,
ஜானக்புரி,
நியூ டெல்லி,
110058

என்ற முகவரியை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் .மாணவர்கள் தொடர்பு கொள்ள தொலைபேசி எண்களும் இத்துடன் இணைக்கின்றோம் விசி ஆஃபிஸ்: 011-28523949  

சார்ந்த பதிவுகள்:

தேசிய வெளிநாட்டு உதவித்தொகையின் கீழ் கல்விஉதவித் தொகை 

மாற்று திறனாளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான கல்வி உதவித்தொகை

English summary
here article tell about scholarships for Sanskrit students

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia