இலங்கையில் படிக்க இந்திய மாணவர்களுக்கு உதவித்தொகை...!!

இலங்கையில் இளநிலை பட்டப்படிப்பை படிக்க ஆர்வமும், திறனுமுள்ள இந்திய மாணவர்களுக்கு, அந்நாட்டின் கல்வி அமைச்சகம் வாயிலாக கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு www.education.gov.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.
இலங்கையில் உள்ள உயர்கல்வி நிறுவனமான ஸ்ரீலங்கா இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜிதான் இந்த கல்வி உதவித்தொகையை இந்திய மாணவர்களுக்கு வழங்குகிறது.

கம்ப்யூட்டிங், பிசினஸ், இன்ஜினியரிங், ஹிமானிட்டீஸ் அண்டு சயின்சஸ் போன்ற துறைகளில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும்.

இலங்கையில் படிக்க  இந்திய மாணவர்களுக்கு உதவித்தொகை...!!

படிப்புகள்: பி.எஸ்சி., (ஹானர்ஸ்) இன் இன்பர்மேஷன் டெக்னாலஜி மற்றும் பல்வேறு சிறப்பு பாடப்பிரிவுகள், பி.எஸ்சி., இன்ஜினியரிங் (ஹானர்ஸ்) இன் சிவில் இன்ஜினியரிங், பி.எஸ்சி., இன்ஜினியரிங் (ஹானர்ஸ்) இன் எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக் இன்ஜினியரிங், பி.எஸ்சி., இன்ஜினியரிங் (ஹானர்ஸ்) இன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங், பி.எஸ்சி., இன்ஜினியரிங் (ஹானர்ஸ்) இன் மெட்டீரியல்ஸ் இன்ஜினியரிங், பி.பி.ஏ., (ஹானர்ஸ்) இன் பிசினஸ் மேனேஜ்மெண்ட், பி.பி.ஏ., (ஹானர்ஸ்) இன் ஹூமன் கேபிட்டல் மேனேஜ்மெண்ட், பி.பி.ஏ., (ஹானர்ஸ்) இன் அக்கவுண்டிங் அண்டு பினான்ஸ், பி.பி.ஏ., (ஹானர்ஸ்) இன் மார்க்கெட்டிங் மேனேஜ்மெண்ட், பி.பி.ஏ.,

(ஹானர்ஸ்) இன் பிசினஸ் அனலடிக்ஸ், பி.பி.ஏ., (ஹானர்ஸ்) இன் லாஜிஸ்டிக்க்ஸ் அண்டு சப்ளை சயின் மேனேஜ்மெண்ட், பி.பி.ஏ., (ஹானர்ஸ்) இன் மேனேஜ்மெண்ட் இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ், பி.பி.ஏ., (ஹானர்ஸ்) இன் குவாலிட்டி மேனேஜ்மெண்ட், பேச்சுலர் ஆப் எஜுகேஷன் (ஹானர்ஸ்) இன் பிசிக்கல் சயின்சஸ், பேச்சுலர் ஆப் எஜுகேஷன் (ஹானர்ஸ்) இன் இங்கிலிஷ், பி.எஸ்சி., (ஹானர்ஸ்) பயோடெக்னாலஜி, பி.எஸ்சி., (ஹானர்ஸ்) பினான்சியல் மேத்மெடிக்ஸ் அண்டு அப்லைடு ஸ்டேடிஸ்டிக்ஸ் போன்ற படிப்புகளை படிக்க விரும்பும் மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் முறை:

இந்த கல்வி உதவித்தொகையைப் பெற விரும்பும் மாணவச் செல்வங்கள் https://forms.office.com/r/kkLqr5TvfK எனும் இணைய பக்கத்தில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பதிவிட வேண்டும். இலங்கை அரசின் ஹை கமிஷன் அல்லது தூதரகத்தின் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
தகுதியான மாணவர்களை ஸ்ரீலங்கா இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி தேர்வு செய்கிறது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: கல்வி உதவித்தொகை வேண்டி விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்ரவரி 29 ஆகும்.

இணையதள முகவரி: கூடுதல் விவரங்களுக்கு www.education.gov.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Union Ministry Of Education has arranged educational Scholarship for the Indian Students who are studying in Sri Lanka. For more details students can login into www.education.gov.in.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+