அறிவியல் , தொழிலுநுடப்ம் , யோகா, உளவியல் ஆய்வாளர்களுக்கு உதவித்தொகை

Posted By:

மாணவர்களுக்கான உதவித்தொகை வழங்குவது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது . இந்தியாவின் முக்கிய கல்வி உதவித்தொகைகளில் இதுவும் ஒன்றாகும் .

அறிவியல் , தொழிலுநுடப்ம் , யோகா, உளவியல்  ஆய்வாளர்களுக்கு  உதவித்தொகை

சத்தியம் ரிசர்ச் புரோகிராமின் கீழ் அறிவியல் மற்றும் தொழிலுநுட்ப அமைச்சகத்தின் கீழ் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் யோகா போன்ற மாணவர்களுக்கான கல்விஉதவித்தொகை வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது .

மத்திய அரசின் யோகா மற்றும் அறிவியல் ஆராய்ச்சி, உடல்நலம் குறித்த எந்த நடவடிக்கைகளுக்கும் மாணவர்களுக்கு ஆதரவு அளித்து அவர்களுக்கான உதவித்தொகை அளிப்பது குறித்து அறிவித்துள்ளது.

யோகா, உடல்நலம், மனநலம் சார்ந்த ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் அளித்து மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின முழு ஆதரவு பெறுவதற்கான வாய்ப்பை நன்கு பயன்படுத்துங்கள் குறிப்பிடப்பட்ட துறையை சேர்ந்த ஆய்வு மேற்கொண்டவர்களுக்கு ஒரு வாய்ப்பாகும்.

மத்திய அரசின் சத்யம் என அழைக்கப்படும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தில் யோகா, மனவளக்கலை போன்ற பிரிவினருக்கு உதவித்தொகை வழங்க அரசு முன்னுரிமை வழங்குகின்றது. இத்தகைய உதவித்தொகையை பெற விரும்புவோர் அறிவித்து அறிவியல் தொழில்நுட்பம் யோகா, மனக்கலை போன்ற கண்டுப்பிடிப்புகளை அடங்கிய ஆய்வுகளை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

டிபார்மெண்ட் ஆஃப் சையின்ஸ் அண்ட் டெக்னாலஜி

டெக்னாலஜி பவன்,
நியூ மெகருளி ரோடு,
நியூ டெல்லி,
110106
முக்கிய இணைப்பு கொடுத்துள்ளோம் . அவற்றை தேவையானோர் உயயோகித்து கொள்ளலாம். முறையான சரியான தகவல்கள் ஆயுவுகளை கொடுக்க வேண்டும். இல்லையெனில் மாணவர்கள் விண்ணப்பங்கள் நிரகரிக்கப்பட்டவையாக்கப்படும். ஆதலால் ஆய்வு குறித்து சரியாக  விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க இறுதிதேதி அக்டோபர் 31 ஆகும்

சார்ந்த பதிவுகள்:

ஆர்பிஐ வழங்கும் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை ! 

இளைஞர்களுக்கான ஜப்பான் அரசின் யங் லீடர்ஷிப் புரோகிராம் ஸ்காலர்ஷிப்

சமஸ்கிருதம் பயிலும் மாணவர்களே உங்களுக்கான கல்விஉதவித் தொகை !!

English summary
here article tell about satyam scholarship for research persons

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia