ஜப்பானில் படிக்க மாதம் ரூ.70 ஆயிரம் ஸ்காலர்ஷிப்!

ஜப்பானில் 5 ஆண்டு இளங்கலை பயிலும் மாணவர்களுக்கு உதவும் வகையில் மூன்று விதமான ஸ்காலர்ஷிப் திட்டத்தை அந்நாட்டு அரசு அறித்துள்ளது.

By Kani

ஜப்பானில் 5 ஆண்டு இளங்கலை பயிலும் மாணவர்களுக்கு உதவும் வகையில் மூன்று விதமான ஸ்காலர்ஷிப் திட்டத்தை அந்நாட்டு அரசு அறித்துள்ளது.

தகுதி: சமூக அறிவியல், மனிதநேய மற்றும் இயற்கை விஞ்ஞானத்தில் பட்டம் பெற விரும்பும் பிளஸ் 2 மாணவர்கள் இந்த ஸ்காலர்ஷிப் பெற விண்ணப்பிக்கலாம். முக்கியமாக விண்ணப்பிக்கும் மாணவர்கள் விசா வைத்திருக்க வேண்டும்.

ஜப்பானில் படிக்க மாதம் ரூ.70 ஆயிரம் ஸ்காலர்ஷிப்!

எப்படி விண்ணப்பிப்பது: ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

ஸ்காலர்ஷிப் விபரங்கள்: தேர்ந்தேடுக்கப்படும் மாணவர்களுக்கு இந்திய மதிப்பில் மாதம் ரூ. 72,136.76 (117,000 யென்) உதவி தொகை வழங்கப்படும். இதோடு முழு படிப்பு கட்டணமும், 5 ஆண்டுக்கான விமான கட்டணமும் வழங்கப்படும். கூடவே ஜப்பான் மொழி பயிற்சியும் அளிக்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 15, 2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.

ஒரு நிமிட வீடியோ... கூகுள் வழங்கும் ரூ.50 ஆயிரம் ஸ்காலர்ஷிப்!ஒரு நிமிட வீடியோ... கூகுள் வழங்கும் ரூ.50 ஆயிரம் ஸ்காலர்ஷிப்!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Japanese Government (MEXT) Scholarships for Undergraduates
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X