சென்னை: மகளிர் மேம்பாடு மற்றும் குழந்தைகள் நலத்துறையில் ஆலோசகர் பணியிடங்கள் காலியாகவுள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு பிப்ரவரி 15-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.
மொத்தம் 5 ஆலோசகர் பணியிடங்கள் காலியாகவுள்ளன. கல்வித் தகுதி, வயதுச் சலுகை, சம்பளம் போன்ற கூடுதல் விவரங்களுக்கு http://wdcw.ap.nic.in என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.

தகுதியுள்ளவர்கள் தகுந்த ஆவணங்களுடன் the Special Commissioner & State Project Director, Department of Women Development & Child Welfare, Government of Andhra Pradesh, 2nd Floor, Swarna Jayanthi Complex, Beside Maithrivanam Complex, Ameerpet, Hyderabad -500038 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.
மகளிர் மேம்பாடு மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்தின் அமைச்சராக மேனகா காந்தி உள்ளார். இந்தத் துறையை மத்திய அரசு 1985-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications

