வேலூர் விஐடி-யில் எம்.டெக் சேர விண்ணப்பங்கள் விநியோகம்!

சென்னை: இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களில் பிரதான இடம் பிடித்துள்ள வேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி பல்கலைக்கழகத்தில் (விஐடி) எம்.டெக் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

2016-ம் ஆண்டில் இந்த படிப்பு தொடங்கவுள்ளது. இந்த படிப்புக்கு டிசம்பர் 4-ம் தேதிக்குள் ஆன்-லைனில் விண்ணப்பம் செய்யவேண்டும்.

வேலூர் விஐடி-யில் எம்.டெக் சேர விண்ணப்பங்கள் விநியோகம்!

இந்த படிப்பில் சேர என்ஜினீயரிங் அல்லது டெக்னாலஜி துறையில் இளநிலை படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். இல்லையெனில் அறிவியல், கம்ப்யட்டர் அப்ளிகேஷன் பிரிவில் பட்டமேல்படிப்பை முடித்திருக்கவேண்டும். மேலும் 60 சதவீத மதிப்பெண்களையும் பெற்றிருக்கவேண்டும்.

ஆன்-லைனில் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்கவேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.950-ஐ நெட்பேங்க்கிங், கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் மூலமாகவோ அல்லது கேட்புக் காசோலையாகவோ செலுத்தலாம்.

மாணவ,மாணவிகளின் கல்வித் திறனைக் கொண்டு மாணவர்கள் இந்த படிப்பில் சேர்த்துக கொள்ளப்படுவர். இதைத் தொடர்ந்து தேர்வு, நேர்முகத் தேர்வும் இருக்கும்.

விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி டிசம்பர் 4 ஆகும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு டிசம்பர் 12-ம் தேதி நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு விஐடி பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.vit.ac.in-ல் தொடர்புகொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Vellore Institute of Technology University (VIT), Vellore has invited applications for admission to M.Tech programmes by research. The programme is offered at VIT's Chennai campus for the academic session 2016. Candidates can apply online on or before December 4, 2015. Eligibility: Candidates should have a bachelor's degree in engineering/technology or Master's degree in Science/Computer Applications (with Physics & Mathematics at bachelor's level). Candidates should have a score of minimum 60%.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+