465 வருவாய் ஆணையர் பணியிடங்கள்: யுபிஎஸ்எஸ்சி அழைக்கிறது!!

டெல்லி: 465 வருவாய் ஆணையர் பணியிடங்களை உத்தரப் பிரதேச மாநில பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்எஸ்எஸ்சி) நிரப்பவுள்ளது.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு மே 23-ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம்.

465 வருவாய் ஆணையர் பணியிடங்கள்:  யுபிஎஸ்எஸ்சி அழைக்கிறது!!

மொத்தம் 465 வருவாய் ஆணையர் பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்தப் பணிக்கு விண்ணப்பம் செய்ய வணிகவியல் அல்லது பொருளாதாரத்தில் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

வயது 18 முதல் 40க்குள் (ஜூலை 1, 2016 தேதியின்படி) இருக்கவேண்டும். விருப்பமுள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்யலாம்.

கல்வித் தகுதி, வயதுச் சலுகை, ஊதியம் போன்ற விவரங்களை அறிய http://upsssc.gov.in/ என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.

விண்ணப்பங்களை அனுப்ப மே 23 கடைசி நாளாகும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Applications are invited by Uttar Pradesh Subordinate Service Selection Commission (UPSSSC) for 465 Revenue Inspector Post. To know more about pay scale, eligibility, how to apply, selection procedure and important dates scroll down. Name of the Post: Revenue Inspector. Number of Posts: 465. Who is Eligible for the UPSSSC Job? Qualification: Candidates interested to apply for the above post must be qualified as per the organisations requirement. Qualification becomes manadatory to test the skills and their perseverance in doing a certain job. Candidates should possess graduate degree with Commerce or Economics as one of the subjects.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+