2017 ஆம் ஆண்டிற்கான் ஐஎப்எஸ் பதவிக்கான முடிவு வெளியீடு

யூபிஎஸ்சியின் போட்டி தேர்வுக்கான ஐஎப்எஸ் தேர்வுக்கான ரிசல்ட் வெளி வந்துள்ளது

By Sobana

யூபிஎஸ்சியின் ஐஎப்எஸ் தேர்வுக்கான மெயின்ஸ் தேர்வு முடிவுகள் வெளியிட்டுள்ளது. யூபிஎஸ்சி நடத்திய சிவில் சர்வீஸ் மெயின்ஸ் தேர்வுக்கான முடிவுகள் வெளியீட்டை தேர்வர்கள் அதிகாரப்பூர்வ இணைய இணைப்பில் அறிந்து கொள்ளலாம்.

போட்டி தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வ இணைய இணைப்பில் பெறலாம்

ஐஎப்எஸ் என அழைக்கப்படும் இந்திய வனத்துறைக்கான மெயின்ஸ் தேர்வு தனியாக டிசம்பர் 3, 2017 இல் தொடங்கி டிசம்பர் 13, 2017 இல் முடிவுற்றது. சிபில் சர்வீஸ் தேர்வு உடன் ஐஎபெஸ் தேர்வுக்கான முதண்மை தேர்வு நடியபெற்றது .

முதண்மை தேர்வில் வென்ற தேர்வர்கள் தனியாக இரு விருப்ப தாள்கள் அத்துடன் கட்டுரைத்தாள் போன்ற தாள்களை கொண்டு தனியாக முக்கிய தேர்வினை எழுதினார்கள் .

யூபிஎஸ்சி நடத்திய முதண்மை மற்றும் முக்கிய தேர்வினை வென்ற தேர்வர்கள் அடுத்து நேரடி தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் . முக்கிய தேர்வினை வென்ற யூபிஎஸ்சி தேர்வர்கள் தங்களது வயது வரம்பு தளர்வு அத்துடன் கல்வித் தகுதி சாதிச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை சமர்பிக்க வேண்டும்.

யூபிஎஸ்சி நேரடி தேர்வு குறித்து விண்ணபிப்பது குறித்தும் நேரடி தேர்வுக்கு அழைக்கப்படும் தேர்வர்கள் குறித்து கூடிய விரைவில் அறிவிக்கும். நேரடி தேர்வினை ஐஎப்எஸ் தேர்வர்கள் தோலப்பூர் ஹவுஸ், சாஜகன் ரோடு, நியூ டெல்லியில் நடைபெறும்.

அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம்.

இணைப்பினை வலது ஓரத்தில் ஐஎப்எஸ் ரிசல்ட் குறித்த அறிவிப்புகள் உள்ளன.
2017 ஆம் ஆண்டிற்கான இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம். அதனை பிடிஎப் வடிவில் கொடுத்துள்ளோம். இதனை பயன்படுத்தி தேர்வுக்கான ரிசல்டை அறிந்து கொள்ளலாம்.

சார்ந்த பதிவுகள்:

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
here article tells about UPSC Mains result declared For IFS exam
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+