யூபிஎஸ்சியின் 2016 ஆண்டிற்கான மெயின்ஸ் ரிசர்வ் ரிசல்ட் வெளியீடு

Posted By:

யூபிஎஸ்சி மெயின்ஸ் தேர்வு எழுதியோர்க்கான 2016ல்  ரிசர்வ் செய்யப்பட்ட தேர்வர்களுக்கான ரிசல்டை வெளியிட்டுள்ளது. யூபிஎஸ்சி நடத்தும் தேர்வுக்கான மெயின்ஸ் ரிசல்ட்டானது வெளியிட்டப்பட்டது.

யூபிஎஸ்சியின் மெயின்ஸ் தேர்வுவெளியீடு

யூபிஎஸ்சி நடத்தும் சிவில் தேர்வு வருடம் தோறும் நடத்தப்படும் தேர்வு ஆகும். யூபிஎஸ்சியின் சிவில் சர்வீஸ் தேர்வானது மூன்று நிலைகளை கொண்டது மத்திய தேர்வு ஆணையம் நடத்தும் யூபிஎஸ்சியின் சிவில் சர்வீஸ் தேர்வானது 24 பணியிடங்களை உள்ளடக்கியது , நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் பங்கேற்றும எழுதும் தேர்வோர்ரை  உள்ளடக்கியது யூபிஎஸ்சி தேர்வு.

யூபிஎஸ்சி தேர்வை எழுதியோகள் 109 பேர்க்கான 2016ஆண்டுக்கான ரிசர்வ் லிஸ்டை யூபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இந்தலிஸ்டில் தேந்தெடுக்கப்பட்டோர் அவரவர்கள் சேர்ந்த பிரிவுக்கேற்ப தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் . யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரிசர்வ் ரிசல்டை தற்பொழுது யூபிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

தேவையான விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பெறலாம். அதிகாரப்பூர்வ இணைய இணைப்பு  இணைத்துள்ளோம். அத்துடன் யூபிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ ரிசர்வ் ரிசல்ட்டின் இணைப்பையும் இணைத்துள்ளோம். தேவைப்படுவோர்கள் இந்த இணைப்பை பார்த்து அறிந்து கொள்ளலாம்.

மத்திய தேர்வாணையம் தேசிய அளவில் இந்திய நிர்வாகப்பணிகளை நிர்வகிக்க அத்துடன் ரயில்வே , பாதுகாப்பு ஆர்மி பிரிவுகள், அத்துடன் இன்ஜினியரிங் வல்லுநர்கள் மினிஸ்ட்டரி நிர்வவாகப்பணிகள் போன்ற பல்வேறு பணிகளுக்கு நாடு முழுவதும் தேர்வினை நடத்தி திறமையானோர்களை தேர்வு செய்கின்றது. நாட்டின் முக்கியப் பொருப்புகளில் உள்ளோர்கள் யூபிஎஸ்சியின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆவார்கள். மிகுந்த வரைமுறைகளுடனும் சிறப்பு வாய்ந்த கட்டமைப்புடன் செயல்படுகின்றது.

சார்ந்த பதிவுகள் :

சிவில் சர்வீஸ் மெயின்ஸ் தேர்வு நாடு முழுவதும் தொடங்கியது !

யூபிஎஸ்சியின் மெயின்ஸ் தேர்வு எழுத அட்டவணை வெளியீடு

UPSC Civil Services Main Exam Reserve List 2016 Released: Check Now!

English summary
here article tell about UPSC mains reserve list launched by UPSC

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia