உலகப்புகழ் சௌதாம்ப்டன் பல்கலை.யில் எம்.எஸ்சி படிக்க ஆசையா...!!

டெல்லி: பிரிட்டனில் புகழ்பெற்ற சௌதாம்ப்டன் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி (ஆடியோலஜி) படிப்பதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1972-ல் இந்தப் படிப்பு சௌதாம்ப்டன் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டது. ஆடியோலஜிக்குப் புதியவர்கள், பேச்சு தெரப்பி நிபுணர்கள், டாக்டர்கள் உள்ளிட்டோருக்கு இந்தப் படிப்பு மிகவும் உதவிகரமாக இருக்கும். இந்தப் படிப்பில் சேர ஹானர்ஸ் படித்திருக்கவேண்டும். மேலும் ஐஇஎல்டி தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றிருக்கவேண்டும்.

உலகப்புகழ் சௌதாம்ப்டன் பல்கலை.யில் எம்.எஸ்சி படிக்க ஆசையா...!!

கல்வி உதவித்தொகையும் மாணவர்கள்பெற முடியும். 2016 செப்டம்பரில் இந்த படிப்பு தொடங்கும். ஜூன் 30-க்குள் விண்ணப்பங்களை ஆன்-லைனில் அனுப்பவேண்டும். விண்ணப்பங்களைப் பெற http://www.southampton.ac.uk/engineering/postgraduate/taught_courses/audiology/msc_audiology.page என்ற லிங்க்கைக் கிளிக் செய்யும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The MSc Audiology programme, taught at the Institute of Sound & Vibration Research at the University of Southampton, is a world-renowned postgraduate course for the academic training of audiologists. It is the longest-running degree course in Audiology in the UK (est. 1972), was recognized in the Queen's Anniversary Prize in 2005 and has consistently produced leaders in the field including those involved in establishing audiology in Jordan and Rwanda. The course is designed both for those who are new to audiology and for existing audiologists, speech-and-language therapists and other health professionals who are seeking to develop their knowledge and skills.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X