கொல்கத்தா: கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் (சியு) எம்பிஏ படிப்புகள் படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
2016-18-ம் ஆண்டுக்கான படிப்புகளாகும் இது.

இந்தப் படிப்புக்கு விண்ணப்பிக்க ஹானர்ஸ் படிப்பு அல்லது, என்ஜினீயரிங், டெக்னாலஜியில் பட்டப்படிப்பு, மெடிக்கல் சயின்ஸஸ் அல்லது தொழில்நுட்பப் படிப்புகளில் ஏதாவது ஒன்றில் வெற்றி பெற்றிருக்கவேண்டும்.
மேலும் விண்ணப்பங்களை ஆன்-லைனில் அனுபப்பவேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.1,500 செலுத்தவேண்டும்.
விண்ணப்பக் கட்டணத்தை "University of Calcutta" என்ற பெயரில் டி.டி.யாக எடுக்கவேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை Department of Business Management, University of Calcutta, Alipore Campus (6th Floor), 1, Reformatory Street, Kolkata- 700 027 என்ற முகவரியில் செலுத்தவேண்டும்.
விண்ணப்பங்களை டவுன்லோடு செய்ய கீழ்கண்ட லிங்க்கைக் கிளிக் செய்யவும்.
http://caluniv.ac.in/admission/Form_MBA_HRD_BM_2016_17.pdf
சிஏடி, எம்ஏடி, ஜேஇஎம்ஏடி தேர்வு அடிப்படையில் மாணவர்கள் படிப்புக்குத் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பங்களை ஜூலை 11-ம தேதிக்குள் அனுப்பவேண்டும்.


Click it and Unblock the Notifications

