அலகாபாத் பல்கலைக்கழகத்தில் ஏராளமான பேராசிரியர் பணியிடங்கள்!!

சென்னை: அலகாபாத் பல்கலைக்கழகத்தில் ஏராளமான பேராசிரியர் பணியிடங்கள் காலியாகவுள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மார்ச் 10-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அஞ்சல் மூலம் அனுப்பவேண்டும்.

பேராசிரியர் பணியிடங்கள் 49-ம், உதவி பேராசிரியர் பணியிடங்கள் 160-ம், இணைப் பேராசிரியர் பணியிடங்கள் 84-ம் காலியாகவுள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பங்களை the Registrar, University of Allahabad, Allahabad-211002 (U.P.) என்ற முகவரிக்கு மார்ச் 10-ம் தேதிக்குள் வந்து சேருமாறு அனுபபவேண்டும்.

பொது, ஓபிசி பிரிவினருக்கு விணணப்பக் கட்டணமாக ரூ.500 வசூலிக்கப்படும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டமமாக ரூ.200 வசூலிக்கப்படும்.

அலகாபாத் பல்கலைகக்ழகமான 1887-ல் உருவாக்கப்பட்டதாகும். உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாதில் அமைந்துள்ளது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
University of Allahabad invited applications for the post of Professor, Associate Professor and Assistant Professor. The candidates eligible for the post can apply through prescribed format on or before 10 March 2016.How to Apply? Eligible candidates can apply to the post through the prescribed format and send the applications along with other necessary documents to the Registrar, University of Allahabad, Allahabad-211002 (U.P.). Last date of receipt of application is 10 March 2016.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+