கொல்கத்தா பல்கலை.யில் சைக்காலஜிஸ்ட் வேலை காலியா இருக்கு!

சென்னை: மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் சைக்காலஜிஸ்ட் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவுப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பணியிடத்துக்கான நேர்முகத் தேர்வு செட்பம்பர் 29-ம் தேதி நடைபெறவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்து வேலைக்குத் தயாராகலாம்.

கொல்கத்தா பல்கலை.யில் சைக்காலஜிஸ்ட் வேலை காலியா இருக்கு!

இந்த பணியிடத்துக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் எம்.ஏ. அல்லது எம்.எஸ்சி சைக்காலஜி முடித்திருக்கவேண்டும். அல்லது அப்ளைட் சைக்காலஜி பாடத்தில் 55 சதவீத மதிப்பெண்களுடன்(எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு மதிப்பெண் சலுகை உண்டு) தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

வயது 40-க்குள்ளாக இருக்கவேண்டும்.

தகுதியுள்ளவர்கள் நேரடியாக கொல்கத்தா பல்கலைக்கழகத்துக்கு செப்டம்பர் 29-ம் தேதி காலை நேரடியாக சென்று நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம். நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் பணியிடத்துக்குத் தேர்வு செய்யப்படுவர்.

மேலும் விவரங்களுக்கு கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.caluniv.ac.in-ல் தொடர்புகொள்ளலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
University of Calcutta invited applications for the posts of Psychologist to act as monitor / evaluator of different NGOs registered under National Trust within Kolkata and Howrah. The candidates eligible for the post can appear for the walk-in-interview on 29 September 2015. University of Calcutta Vacancy Details: Name of the Post: Psychologist - 10 Posts. Eligibility Criteria for University of Calcutta Job: Educational Qualification M.A/M.Sc. in Psychology/ Applied Psychology with 55% marks (50% in case of SC/ST/OBC), below the age of 40 years, Desirable: Exposure in the field of disability. Selection Procedure for University of Calcutta Job: Candidates will be selected on the basis of performance in Interview conducted by the organization.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X