சென்னையில் பிரிட்டன் கல்வி கண்காட்சி நடக்கப் போகுது... வாங்கப் போகலாம்...!!

Posted By:

சென்னை: சென்னையில் பிரிட்டன் கல்வி கண்காட்சி மே 26-ம் தேதி நடைபெறவுள்ளது.

சென்னை அண்ணா சாலையிலுள்ள தி பார்க் நட்சத்திர ஹோட்டலில் காலை முதல் மாலை வரை இந்தக் கண்காட்சி நடைபெறவுள்ளது. பிரிட்டனில் அமைந்துள்ள பல்வேறு புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் இங்கு ஸ்டால்களை அமைக்கவுள்ளன.

 சென்னையில் பிரிட்டன் கல்வி கண்காட்சி நடக்கப் போகுது...வாங்கப் போகலாம்...!!

மாணவர்கள் தாங்கள் விரும்பும் விவரங்களை இங்கு பெறமுடியும். இதற்காக தங்களது பெயர்களை மாணவர்கள் பதிவு செய்யவேண்டும்.

மாணவர்கள் தங்களது பெயர்களைப் பதிவு செய்ய

http://www.ukunifair.co.uk/chennai/register/ என்ற லிங்க்கைத் தொடர்புகொள்ளலாம்.

இதுதொடர்பாக கூடுதல் தகவல்களை கீழ்கண்ட முகவரியில் பெறலாம்.,

SI-UK Education Council, No.6, 6th Floor, Crown Court Building 128, Cathedral Road, Chennai - 600086 T: +91-44-45108282| W: www.studyin-uk.in| Skype : siukchennai.lalitha.

கவுன்சிலிங், படிப்பு விவரங்கள், உதவித்தொகை, விசா விவரங்கள் போன்ற தகவல்களை இங்கு பெறலாம்.

English summary
UK University Fair is going to be held in Chennai on Thursday, 26 May 2016 at “The Park”, Anna Salai, Chennai. Students wants to participate in the Fair should register their names in the following link http://www.ukunifair.co.uk/chennai/register/

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia