யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணியாற்ற ஒரு வாய்ப்பு!

Posted By:

சென்னை: இன்சூரன்ஸ் நிறுவனத்தில் உதவியாளர் பணியிடங்களில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நாட்டில் பிரபலமாகவும், ஏராளமான கிளைகளைக் கொண்டு இயங்கி வரும்

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணியாற்ற ஒரு வாய்ப்பு!

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி நிறுவனத்தில் உதவியாளர் பணியிடங்கள் காலியாகவுள்ளார். பொதுத்துறை நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணியாற்ற பலர் ஆர்வமாகவுள்ளனர்.

சுமார் 750 உதவியாளர் பணியிடங்கள் காலியாகவுள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பங்களை அனுப்பலாம்.

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பிளல் 2 படித்திருந்தாலே போதுமானது.

இந்தப் பணியிடங்களுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கும் தேதி தொடங்கியுள்ளது. ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க 20.07.2015 கடைசி தேதியாகும். ஆன்-லைன் மூலம் கட்டணம் செலுத்தவும் ஜூலை 20 தான் கடைசி தேதியாகும்.

இதற்கான ஆன்லைன் தேர்வு ஆகஸ்ட் 30-ம் தேதி நடைபெறும்.

இதுதொடர்பான மேலும் விவரங்களைப் பெற www.uiic.co.in என்ற இணையதளத்தை தொடர்புகொண்டு காணலாம்.

English summary
United India Insurance Co. Ltd. is a leading Public sector General insurance company wholly owned by Government proposes to recruit young and dynamic candidates for its Offices all over India. Applications are invited from eligible Indian citizens for the post of ASSISTANT.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia