சிஎஸ்ஏடி தேர்வு முறையை ரத்து செய்து யுபிபிஎஸ்சி அதிரடி!!

By Veera Kumar

சென்னை: சிவில் சர்வீஸஸ் தகுதித் தேர்வு(சிஎஸ்ஏடி) முறையை ரத்து செய்து உத்தரப் பிரதேச மாநில பொதுத்தேர்வாணையம்(யுபிபிஎஸ்சி) அதிரடி காட்டியுள்ளது.

இதை ரத்து செய்துள்ளதன் மூலம் இந்தத் தேர்வு எழுதும் மாணவர்கள் பிஎஸ்சி தேர்வுகளுக்காகவும், சிவில் சர்வீஸஸ் தேர்வுகளுக்காகவும் தயாராக வேண்டியதில்லை.

சிஎஸ்ஏடி தேர்வு முறையை ரத்து செய்து யுபிபிஎஸ்சி அதிரடி!!

மத்திய பொதுத் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) நடத்தும் தேர்வுகளைப் போலவே இனி யுபிபிஎஸ்சி தேர்வுகளும் நடத்தப்படும். இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது தொடர்பாக உத்தரப் பிரதேச மாநில அரசுக்கு ஏற்கெனவே யுபிபிஎஸ்சி தெரிவித்திருந்தது. கடந்த 2 ஆண்டுகளாகவே இதுதொடர்பான கோரிக்கையை மாணவர்கள் விடுத்து வந்தனர். அவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்கும் விதமாக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது யுபிபிஎஸ்சி.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The Uttar Pradesh Public Service Commission (UPPSC) has scrapped the Civil Services Aptitude Test (CSAT) pattern. The commission had switched to C-SAT paper in 2012 when UPSC made a similar change. Although UPSC switched back to the older pattern after mass protest by civil services aspirants.The UPPSC had been sending proposals regarding the scrapping of CSAT to state government for past two years on demands of aspirants across the state. However, the students' demand for two more additional chances to clear the examination has not been accepted.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X