டிஆர்பி தேர்வுக்கான விடைகள் ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் வெளியீடு !!

Posted By:

தமிழ்நாடு ஆசிரியர் பணி ஆணையம் நடத்தும் டிஆர்பி தேர்வுக்கான வினாத்தாளுக்கான விடைகள் வெளியிடப்பட்டது . தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு ஆணையம் நடத்திய சிறப்பு ஆசிரியர்களுக்கான தேர்வின் விடைத்தாள்கள் வெளிவந்தது . தேர்வு எழுதியோர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பிக்கலாம் .

ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள பணியிடங்கள்

டிஆர்பியின் சிறப்பு ஆசிரியர்களுக்கான கேள்வி பதில்கள் வெளியிடப்பட்டுள்ளது .சிறப்பு ஆசிரியர்களுக்கான தேர்வானது செப்டம்பர் 23 ஆம் நாள் நடைபெற்றது .

டிஆர்பி சிறப்பு ஆசிரியர்களுக்கான தேர்வில் தமிழ்நாட்டில் மொத்தம் தேர்வு எழுதியவர்கள் 35781 பேர் தேர்வு எழுதினார்கள் . தேர்வு எழுதிய ஆசிரியகளுக்கு கேள்வி தொடர்பான விளக்கங்கள் குழப்பங்கள் எதேனும் தேர்வர்கள் ஆசிரியர் தேர்வாணைய மையத்திற்கு தெரியப்படுத்த அறிவிக்கப்பட்டுள்ளது .

டிஆர்பியின் சிறப்பு ஆசிரியர்களுக்கான இணைய தளம் இங்கு இணைத்துள்ளோம் . கேள்விக்கான விடைகள் அறிந்துகொள்ளலாம் . மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கையின் விவரம் கீழே கொடுத்துள்ளோம் .
சிறப்பு ஆசிரியர்கள் ஓவியம் ,இசை, உடற் கல்வி, அத்துடன் இவ்வாசிரியர்களுக்கான சம்பளத்தொகையாக ரூபாய் 5,200 முதல் 20,200 தொகை பெறலாம் அத்துடன் கிரேடு பே தொகையாக ரூபாய் 2,800 தொகை பெறலாம் .

சிறப்பு ஆசிரியர்கள் உடற்கல்வி ஆசிரியர்கள் மொத்தம் நிரப்பபடுன் பணியிடங்கள் எண்ணிக்கையானது 663 ஆகும் .
ஒவியப் பாடத்திற்கான சிறப்பு ஆசிரியர்கள் 327 மொத்தம்
சிறப்பு ஆசிரியர்கள் இசை பாடத்திற்க்கான ஆசிரியர்கள் மொத்தம் 86 பணியிடங்கள் ஆகும் . சிறப்பு ஆசிரியர்கள் மொத்தம் 249 பணியிடங்கள் ஆகும்.

சார்ந்த பதிவுகள்:

ஆசியர் பணியாளர் தேர்வு வாரியம் அடுத்தக்கட்ட ஆசிரியர்ப்பணிக்கு தேர்வு நடத்த தயார்!! 

TN TRB Recruitment 2017 Tentative Answer Keys Released: Check Now!

English summary
here article tell about answer key declaring teacher Recruitment board

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia