எல்லாம் ரெடியா மக்கா... பி.இ. விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்னிக்குதான் கடைசி நாள்!!

Posted By:

பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று வெள்ளிக்கிழமையோடு (மே 29) முடிவடைய உள்ள நிலையில், இதுவரை 1 லட்சம் பேர் நிறைவு செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.

பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் மே 6-ஆம் தேதி தொடங்கியது. சென்னையைத் தவிர்த்த பிற மையங்களில் விநியோகம் புதன்கிழமையோடு நிறைவடைந்தது.

எல்லாம் ரெடியா மக்கா... பி.இ. விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்னிக்குதான் கடைசி நாள்!!

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள விற்பனை மையங்களில் வெள்ளிக்கிழமை வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன. இந்த நிலையில், புதன்கிழமை மாலை 5 மணி வரை 1 லட்சத்து 88 ஆயிரத்து 504 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

எல்லாம் ரெடியா மக்கா... பி.இ. விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்னிக்குதான் கடைசி நாள்!!

இதுபோல், நிறைவு செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வெள்ளிக்கிழமையோடு கால அவகாசம் முடிவடைய உள்ள நிலையில், புதன்கிழமை மாலை வரை 1 லட்சம் பேர் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளதாக பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

English summary
Today is the last date for submitting BE applications for colleges under Anna University.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia