ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியிருக்கீங்களா? ரிசல்ட் வந்துட்டு.. உடனே இந்த இணையதளத்தில் போய் பாருங்க

Posted By:

சென்னை : இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 29ம் தேதியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு ஏப்ரல் 30ம் தேதியும் நடைபெற்றது.
அதற்கான முடிவுகள் இன்று www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியிருக்கீங்களா? ரிசல்ட் வந்துட்டு.. உடனே இந்த இணையதளத்தில் போய் பாருங்க

தேர்வு எழுதியவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.trb.tn.nic.in என்ற இணையதளத்திற்குச் சென்று தங்கள் பதிவு எண்ணை உள்ளீடு செய்து தெரிந்து கொள்ளலாம்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : ஆசிரியர் தகுதித் தேர்வில் குறைந்தது 60% மார்க்குகளைப் பெற்றிருக்க வேண்டும்.

English summary
Above article mentioned that TNTET 2017 result released today

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia