டெஸ்ட்டர் பணியிடங்கள்: ஆளெடுக்கிறடு டிஎன்பிஎஸ்சி!!

Posted By:

சென்னை: டெஸ்ட்டர், உதவி டெஸ்ட்டர் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு மூலம் தேர்வு செய்யவுள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி).

இந்தப் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மார்ச் 18-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

டெஸ்ட்டர் பணியிடங்கள்: ஆளெடுக்கிறடு டிஎன்பிஎஸ்சி!!

எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் ஆட்கள் இந்தப் பமியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு செய்யப்படும் ஆட்கள் தமிழ்நாடு இன்டஸ்ட்ரீஸ் சப்ஆர்டினேட் சர்வீஸ்-ல் பணியமர்த்தப்படுவர். இந்தப் பணியிடங்களுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும். இதற்கான பதிவுக் கட்டணமாக ரூ.50-ம், தேர்வுக் கட்டணமாக ரூ.100-ம் வசூலிக்கப்படும். விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி மார்ச் 18 ஆகும்.

English summary
Tamil Nadu Public Service Commission (TNPSC) invited online applications for 06 posts of Tester & Asst Tester in Tamil Nadu Industries Subordinate Service. Eligible Candidates may apply only through online mode on or before 18 March 2016.(i) Written Examination and (ii) Oral Test in the form of an interview. Final selection will be made on the basis of total marks obtained by the candidates at the Written Examination and Oral Test taken together subject to the rule of reservation of appointments.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia