போட்டி தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் படிக்கவும்

Posted By:

டிஎன்பிஎஸ்சியின் போட்டி தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகளிய படிக்கவுன்ம் போட்டி தேர்வை வெல்லவும்.  போட்டி தேர்வில் வெற்றி பெறுவது என்பது முக்கியமான ஒன்றாகும். நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பினை கேள்விகளாக் தொகுத்து படியுங்கள். 

போட்டி தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகளை படிக்கவும் தேர்வை வெல்லவும்

1 புதிய தேசிய வனவிலங்கு உயிர்வாழ் திட்டம் கொண்டு வரப்படும் வருடம் யாது

விடை: 2017 - 31

2 3வது இந்திய பெண்கள் கரிம விழா என்ப்படும் ஆர்கானிக் பெஸ்டிவல் தில்லியில் கொண்டு வந்தவர்

விடை: மேனகா காந்தி

3 தமிழ் திரைப்படங்களுக்கான கேளிக்கை வரியை பத்து சதவிகிதம் குறைத்தும் பிற மொழி படங்களுக்கு 20 கேளிக்கை விதித்து உத்தர்விட்டது யார்

விடை: தமிழக அரசு

4 2017 சர்வதேச இராணுவ இசை திருவிழா எங்கு நடைபெற்றது

விடை: இரஷ்யாவின் மாஸ்கோ நகரில்

5 மணிப்பூர் மாநிலத்தில் அமைந்துள்ள 100 சதவிகிதி கணினி அறிவு கொண்ட முதல் கிராமம் எது

விடை: நுதான்ம்ப கிராம்

6 சர்வதேச ரோபோ மாநாடு சீனத் தலைநகர் எது

விடை: பிஜீங்கில்

7 முழுவதும் பெண் கப்பற்படை அதிகாரிகளால் இயக்கப்படும் கப்பல் மூலம் உலகம் முழுவது சுற்றி வருவதே இதன் நோக்கம்

விடை: INSV Tarini

8 தமிழ்நாடு அரசு ஆற்றல் தணிக்கை மற்றும் ஆற்றல் சேமிப்பு மேம்படுத்துதல் என்ற திட்டம் தொடங்கப்பட்ட இடம்

விடை: திண்டுக்கல்

9 பள்ளிகளில் இ கழிவு நீக்கு திட்டம் எங்கு தொடங்கப்பட்டது

விடை: கேரளாவில்

10 இளைஞர்களிடையே விளையாட்டினை ஊக்குவிப்பதற்காக ரஷ்யா புரஷ்கார் விருது பெற்றவர் யார்

விடை: நீடா அம்பானி

சார்ந்த பதிவுகள்:

குரூப் 4 தேர்வினை வெல்ல வினா விடை படிக்கவும் 

குரூப் 4 தேர்வினை வெல்ல படியுங்க கேள்வி பதில்கள்

English summary
here article tells about Tnpsc Current affairs for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia