தமிழகத்தில் முதல்முறையாகத் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் சார்பில் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இதில், பொது பிரிவினருக்கான ஆன்லைன் கலந்தாய்வு வரும் ஜூலை 3-ஆம் தேதியன்று தொடங்கப்பட உள்ளது. இதனிடையே, இக்கலந்தாய்வின் முழு திட்ட அட்டவணை தற்போது தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:-

கட்-ஆப் 200 - 178:
பதிவுக் கட்டணம் : ஜூலை 3 முதல் 10 வரை
கல்லூரி தேர்வு செய்தல்: ஜூலை 8 முதல் 10
தற்காலிக ஒதுக்கீடு: ஜூலை 11
தற்காலிக ஒதுக்கீட்டை உறுதிப்படுத்துதல்: ஜூலை 11 முதல் 12
இறுதி ஒதுக்கீடு அறிவிப்பு: ஜூலை 13
கட்-ஆப் 177.75 - 150:
பதிவுக் கட்டணம் : ஜூலை 8 முதல் 12 வரை
கல்லூரி தேர்வு செய்தல் : ஜூலை 13 முதல் 15
தற்காலிக ஒதுக்கீடு : ஜூலை 16
தற்காலிக ஒதுக்கீட்டை உறுதிப்படுத்துதல் : ஜூலை 16 முதல் 17
இறுதி ஒதுக்கீடு அறிவிப்பு : ஜூலை 18
கட்-ஆப் 149.75 - 115:
பதிவுக் கட்டணம் : ஜூலை 13 முதல் 17 வரை
கல்லூரி தேர்வு செய்தல் : ஜூலை 18 முதல் 20
தற்காலிக ஒதுக்கீடு : ஜூலை 21
தற்காலிக ஒதுக்கீட்டை உறுதிப்படுத்துதல் : ஜூலை 21 முதல் 22
இறுதி ஒதுக்கீடு அறிவிப்பு : ஜூலை 23
கட்-ஆப் 114.75 - 77.5:
பதிவுக் கட்டணம் : ஜூலை 18 முதல் 22 வரை
கல்லூரி தேர்வு செய்தல் : ஜூலை 23 முதல் 25
தற்காலிக ஒதுக்கீடு : ஜூலை 26
தற்காலிக ஒதுக்கீட்டை உறுதிப்படுத்துதல் : ஜூலை 26 முதல் 27
இறுதி ஒதுக்கீடு அறிவிப்பு : ஜூலை 28
அட்டவணையை http://tnea2019doc.xyz/pdf/schdule.pdf?V=1 என்னும் இணையதள முகவரியில் பெற்றுக்கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












