ஐ கான்ட் பிலீவ் இட்…! லயோலாவில் இலவச ஊடகவியல் படிப்பு….!

சென்னை லயோலா இலவச ஊடகவியல் படிப்பு 2022

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் லயோலா கல்லூரி இணைந்து, ஆறு மாத காலம் வழங்கவுள்ள இலவச ஊடகவியல் சான்றிதழ் படிப்புக்கான கட்டண செலவு முழுவதையும், தமிழக அரசே ஏற்கிறது.எப்போது வகுப்புகள்:

 

இப்படிப்புக்கு, லயோலா கல்லூரியில் நேரடி வகுப்புகள் நடைபெறும். திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.

லயோலாவில் இலவச ஊடகவியல் சான்றிதழ் படிப்பு ...!

சலுகைகள் என்ன

ஆறு மாத படிப்புக்கான கட்டண செலவு முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்க உள்ளது. வெளியூரைச் சேர்ந்த மாணவர்களுக்கு தங்குமிடம், உணவு, பயணச்செலவை மாணவர்கள் ஏற்க வேண்டும்.

காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை தியரி வகுப்புகளும், பிற்பகல் முதல் மாலை 5 மணி வரை - தனித்திறன் செயல்பாடுகள், பயிற்சிகள், வாசிப்பு, படம்பிடித்தல் போன்ற செய்முறை வகுப்புகளும் நடத்தப்பட உள்ளது.

 
லயோலாவில் இலவச ஊடகவியல் சான்றிதழ் படிப்பு ...!

கல்வி தகுதி

ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் 20 முதல் 25 வயது வரை உள்ளவர்கள் இந்த சான்றிதழ் படிப்பில் சேர முடியும். ஆறு மாத கால பயிற்சி படிப்பாக இது கற்பிக்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகமும், லயோலா கல்லூரியும் இணைந்து, இந்த ஊடகவியல் படிப்புக்கான சான்றிதழை வழங்குகின்றன. ஆன்லைனில், இந்த பயிற்சிக்காக முன் பதிவு செய்ய வேண்டும்.

சான்றிதழ் படிப்பிற்கு, இம்மாதம் 21ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அதன் பின், இந்த சேவை நிறுத்தப்படும் என்பதை மறக்காதீங்க பாஸ்...!

லயோலாவில் இலவச ஊடகவியல் சான்றிதழ் படிப்பு ...!

பதிவுக்கான முகவரி, படிப்பு குறித்த முழு விவரங்கள் அறிய கிளிக் ப்ளீஸ்...!

https://live.loyolacollege.edu/loyolavocationaleduonline/application/loginManager/youLogin.jsp

https://www.loyolacollege.edu/CAJ/home

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Loyola Free Journalism Certificate Course: Tamil Nadu Skill Development Corporation and Loyola College are jointly offering a 6-month free Journalism Certificate Course. Notification has been issued that interested and eligible persons can apply.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X