தமிழகத்தில் வரும் ஜூலை 8ம் தேதியன்று நடைபெறவிருந்த ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வேலூர் மக்களவைத் தேர்தல் திடீரென அறிவிக்கப்பட்டுள்ளதால் ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மேலும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு காலாண்டு தேர்வு விடுமுறையில் நடைபெறும் என அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
tamilnadu government jobs job alerts teacher transfer education school government school ஆசிரியர் மாணவர் பள்ளி கல்வி தமிழ்நாடு தமிழக அரசு வேலை
English summary
TN Government Postponed To Teacher Transfer Date
Story first published: Saturday, July 6, 2019, 13:52 [IST]


Click it and Unblock the Notifications












