தமிழகத்தில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறை கல்வி முறைகளில் பல்வேறு சீரமைப்புகளை எதிர்கொண்டு வரும் நிலையில், 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை அறிவித்துள்ளது.

By Kani

பள்ளிக்கல்வித்துறை கல்வி முறைகளில் பல்வேறு சீரமைப்புகளை மேற்கொண்டு வரும் நிலையில்,10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை தற்போது அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் 10ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடந்து முடிந்தன. இத்தேர்வுகளின் முடிவுகள் வெளியாகும் தேதிகளை தமிழகப் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

இதன்படி 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு - 16-5-2018 அன்றும், 11ஆம் வகுப்பு தேர்வு முடிவு - 30-5-2018 அன்றும், 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு - 23-5-2018 அன்றும் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TN Board Results 2018 date confirmed: Class 12 results to be declared on may16
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+