பீடியாட்ரிசன்? டி.டி.டி.,யில் பணி வாய்ப்பு..!

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில், வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சிக்கான நிறுவனத்தில் காலியாக உள்ள குழந்தை நல மருத்துவர் (Paediatrician), குழந்தை இருதய நிபுணர் (Paediatric Cardiac Anaesthetist) பணியிடங்களுக்கு, தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிர்வாகம் : திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD)

மேலாண்மை : ஆந்திர அரசு

குழந்தை நல மருத்துவருக்கு ஓர் வாய்ப்பு...!

பதவிகள் விவரம் :

• குழந்தை இருதய மயக்க மருந்து நிபுணர்(Paediatric Cardiac Anaesthetist)

• குழந்தை நல மருத்துவர்(Paediatrician)

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி - 31.08.2022

பணியிடங்கள் எண்ணிக்கை: 3

ஊதியம்

குழந்தை இருதய மயக்க மருந்து நிபுணர்(Paediatric Cardiac Anaesthetist) ரூ .1,01500 - 1,67,400
குழந்தை நல மருத்துவர்(Paediatrician) ரூ .67,700-93,800 ஊதியமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

குழந்தை இருதய மயக்க மருந்து நிபுணர்

எம்சிஐ/என்எம்சியால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில், DM Cardiac மயக்கவியலில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குழந்தை மருத்துவர்

எம்.சி.ஐ., என்றழைக்கப்படும் மருத்துவ கவுன்சில் ஆஃப் இந்தியாவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில், MD/DNB குழந்தை மருத்துவம் படித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதி, திறமை மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக, கடைசி நாளான ஆகஸ்ட் 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். திரும்பவும் சொல்றேன் மறக்காதீங்க...!

குழந்தை நல மருத்துவருக்கு ஓர் வாய்ப்பு...!

எப்படி விண்ணப்பிக்கனும் ...!

• முதலில் அதிகாரபூர்வ வலைதள பக்கத்திற்குச் செல்லவும். https://www.tirumala.org/

• Notification பகுதிக்கு சென்று, அறிவிப்பினை முழுமையாக படிக்கவும்.

• விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்

• விண்ணப்ப படிவத்தை முழுமையாக நிரப்பவும்.

[email protected] இந்த மின் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்ப படிவத்தை அனுப்பவும்.

ரொம்ப முக்கியம்

விண்ணப்பங்களை நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும் • ஹிந்துக்கள் மட்டுமே இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

என்ன முறையில், விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டும்; ஆராய்ச்சி விவரம் உள்பட பணி பற்றிய முழு விவரங்களும், அதிகாரப்பூர்வ தளத்தில் மாதிரி விண்ணப்பப் படிவங்களுடன் உள்ளன.
கவனமாக படித்து, உரிய வழிகாட்டுதலுடன் விண்ணப்பிக்க வேண்டும் என்பதை மறக்காதீங்க....!

அறிவிப்பாணை உள்ளிட்ட விவரங்களுக்கு

ஒரு முறை கிளிக் பண்ணுங்க ப்ளீஸ்...!

https://www.tirumala.org/

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Tirupati Tirumala Devasthanam, also known as DDT, has announced that children can apply for the posts of paediatricians.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+