நைனிடால் வங்கியில் பணியிடங்கள் காலி....!!

டெல்லி: தி நைனிடால் வங்கியில் 100 மேனேஜ்மெண்ட் டிரெய்னி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மே 10-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

நைனிடால் வங்கியில் பணியிடங்கள் காலி....!!

மொத்தம் 100 பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்தப் பணியிடங்கலுக்கு விண்ணப்பிக்க பட்டப்படிப்பு அல்லது பட்டமேற்படிப்பை அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம், கல்லூரியில் முடித்திருக்கவேண்டும். 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம். மேலும் எம்பிஏ படிப்பிலும் வெற்றி பெற்றிருக்கவேண்டும்.

அதுமட்டுமல்லாமல் கம்ப்யூட்டர் அறிவும் இருக்கவேண்டும். ஹிந்தி, ஆங்கிலத்தில் புலமை பெற்றிருக்கவேண்டும்.

வயது 21 முதல் 27-க்குள் இருக்கவேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.1,000 செலுததவேண்டும். முதலாண்டு பயிற்சியின்போது ரூ.22 ஆயிரம் ஊதியமாக வழங்கப்படும். 2-ம் ஆண்டில் ரூ.27 ஆயிரம் வழங்கப்படும். பணியிடம் நைனிடால் நகரில் அமையும்.

எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.

மேலும் விவரங்களுக்கு http://www.nainitalbank.co.in/english/home.aspx என்ற இணையதள லிங்க்கைக் கிளிக் செய்யவும்.

விண்ணப்பங்களை மே 10-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The Nainital Bank Limited has released a notification on the recruitment to the post of 100 Management Trainee. To know more about pay scale, eligibility, how to apply, selection procedure and important dates scroll down. Name of the Post: Management Trainee. Number of Posts: 100. Who is Eligible for the Nainital Bank Limited Job? Qualification: The candidate must have completed Graduation or Post Graduation with minimum 55% and MBA from an recognised University. Candidates should have skills in computer applications and should have knowledge of Hindi and English.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X