துபாய், ஷார்ஜா, அபுதாபியில் மாபெரும் இந்திய கல்விக் கண்காட்சி

சென்னை: மாபெரும் இந்தியக் கல்விக் கண்காட்சி துபாய், ஷார்ஜா, அபுதாபி நகரங்களில் நடைபெறவுள்ளது.

www.affairs.com மற்றும் இந்தியா டிரேட் அண்ட் எக்ஸிபிஷன் சென்டர் சார்பில் இந்தக் கண்காட்சி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது.

துபாய், ஷார்ஜா, அபுதாபியில் மாபெரும் இந்திய கல்விக் கண்காட்சி

முதலாவது கண்காட்சியின் ஷார்ஜா நகரில் பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கியது. இது பிப்ரவரி 12-ம் தேதி வரை இந்தக் கண்காட்சி நடைபெறவுள்ளது.

இதைத் தொடர்ந்து துபாய் நகரில் 13, 14-ம் தேதிகளிலும், அபுதாபி நகரில் 15, 16-ம் தேதிகளிலும் கண்காட்சி நடைபெறவுள்ளது.

துபாய், அபுதாபி, ஷார்ஜா நகரங்களில் வசிக்கும் மாணவர்களுக்கு உதவவே இந்தக் கண்காட்சி நடத்தப்படுகிறது.

இந்தியாவில் உள்ள படிப்புகள், வசதி வாய்ப்புகள் குறித்து இந்தக் கண்காட்சி விளக்கப்படும். கண்காட்சியில் இந்தியாவைச் சேர்ந்த பிரபலமான 100 பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், உறைவிடப் பள்ளிகள் ஸ்டால்களை அமைக்கவுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The Great India Education Fair - The largest and the only education fair on 'Study In India' to be held at Sharjah (10 - 12 Feb), Dubai (13 & 14 Feb) and Abu Dhabi (15 & 16 Feb).The Great India Education Fair offers an exclusive opportunity to thousands of aspiring Emirati students, parents, working professionals to interact face-to face with authorities of prominent Educational institutes & unveil the face of modern education & growth. TGIEF was initiated by AFAIRS Exhibitions & Media Pvt. Ltd. in 2008 with an aim to bridge the information gap between the aspiring Emirati students and Premium Indian Boarding Schools, Colleges & Universities. TGIEF has enabled thousands of International students to know more about education opportunities in India and also to understand the global advancements in education in consideration with the job prospects in future.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X