பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர்கள் திடீர் மாற்றம்!

பள்ளிக் கல்வித் துறையில் மூன்று இணை இயக்குநர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவைத் தமிழக பள்ளிக் கல்வித்துறை வழங்கியுள்ளது.

பள்ளிக் கல்வித் துறையில் மூன்று இணை இயக்குநர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக பள்ளிக் கல்வித்துறை வழங்கியுள்ளது.

பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர்கள் திடீர் மாற்றம்!

இடைநிலைக் கல்வி இயக்குநராக இருந்த பூ.ஆ.நரேஷ், ஆசிரியர் தேர்வு வாரிய கூடுதல் உறுப்பினராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இணை இயக்குநர் எஸ்.நாகராஜ முருகன், பள்ளிக் கல்வி இயக்க இணை இயக்குநராகவும், தொடக்கக் கல்வி இணை இயக்குநர் (நிர்வாகம்) கே.ஸ்ரீதேதி, மெட்ரிகுலேசன் பள்ளி இயக்கக இணை இயக்குநராகவும் தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The co-directors were transferred to the school education department
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+