தமிழ்நாடு வனத்துறையில் வேலை வாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்

Written By: Staff

சென்னை : தமிழ் நாடு வனத்துறையில் நிரப்பப்பட உள்ள பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் - தமிழ்நாடு வனத்துறை

பணியிடம் - தமிழ்நாடு

காலியிடங்கள் - 15

வேலை - Junior Draughting Officer,

 தமிழ்நாடு வனத்துறையில் வேலை வாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்

கல்வித்தகுதி

கல்வித்தகுதியை முழுமையாக அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் கண்டு தெரிந்து கொள்ளவும்.

வயது வரம்பு - (01.07.2016 ன் படி கீழ் குறிப்பிட்டுள்ள வயது வரம்பை அடைந்திருக்க வேண்டும்)

விண்ணப்பதரார்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயதுடையவராக இருக்க வேண்டும். வயது வரம்புத் தகுதியை முழுமையாக அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் கண்டு தெரிந்து கொள்ளவும்.

சம்பளம் - ரூ. 9,300 முதல் ரூ. 34,800 உடன் தர ஊதியம் ரூ. 4,200

தேர்வு செய்யப்படும் முறை - தகுதி பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.forests.tn.nic.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான கல்வி மற்றும் தொழில்நுட்ப தகுதிகள், சாதி (சுய கையொப்பமிட்ட) சான்றிதழ்களை இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு 20.06.2017 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டிய முகவரி

வன அலுவலர்,
சென்னை வனக்கோட்டம்,
3வது தளம் டி.எம்.எஸ் வளாகம்,
சென்னை - 600006.

விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசி தேதி 20.06.2017

மேலும் தகவல் பெற www.forests.tn.nic.in என்ற இணையதள முகவரியை அனுகவும்.

English summary
Above mentioned article about tamilnadu forest requirement 2017. Interested candidates can apply this post.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia