தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வேலை இருக்கு...அப்ளை பண்ணுங்க....!!

Posted By:

சென்னை: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் கிளார்க் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் ஜனவரி 27-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வேலை இருக்கு...அப்ளை பண்ணுங்க....!!

இந்தப் பணியிடங்களுக்கு பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்(கலை, அறிவியல், வணிகவியல் பிரிவுகள்). பட்டமேல்படிப்பும் படித்திருக்கலாம். என்ஜினீயரிங் டிகிரி படித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு 24 வயதும், பட்டமேல்படிப்பு படித்தவர்களுக்கு 26 வயதும் மிகாமல் இருக்கவேண்டும்.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் இணையதளத்தைத் தொடர்புகொண்டு ஆன்-லைன் மூலம் இந்தப் பணியிடங்களுக்கு ஜனவரி 27-க்குள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் the General Manager , Human Resources Development Department, Tamilnad Mercantile Bank Ltd.,Head Office , # 57,V.E.Road,Thoothukudi 628 002 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை தபால் மூலம் பிப்ரவரி 2-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு http://www.tmb.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
Tamilnad Mercantile Bank (TMB) invited applications for the post of Clerks. The eligible candidates can apply to the post through the prescribed format on or before 27 January 2016. TMB Vacancy Details Clerks Eligibility Criteria for Clerks Post Job Educational Qualification: A Graduate (Arts, Commerce& Science),other than Engineering category, with minimum of 55% marks or a Post Graduate, from a recognized University in regular college course with knowledge in Computer Operations or An Engineering Graduate with 60% marks from a recognized University in regular college course with knowledge in Computer Operations. Age Limit Graduates: 24 years Post Graduate: 26 Years

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia