10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.39% பேர் தேர்ச்சி

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று காலை வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டார்.

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.39% பேர் தேர்ச்சி

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 91.39% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.66%, மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.16% ஆக உள்ளது.

23 ஆயிரம் பேர் தோல்வி

10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் பெரம்பலூர் மாவட்டம் 97.67% பெற்று முதலிடத்தில் உள்ளது.

97.53% பெற்று 2வது இடத்தை சிவகங்கையும் , 3வது இடத்தை விருதுநகர் மாவட்டமும் (96.22%) பிடித்துள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வெழுதிய 264 சிறைவாசிகளில் 112 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 23,971 மாணவ-மாணவிகள் தோல்வி அடைந்துள்ளனர்.

DistrictBoys Pass%Girls Pass %Total Pass %
1
பெரம்பலூர்96.8698.5597.67
2
சிவகங்கை96.4198.697.53
3
விருது நகர்94.7697.6596.22
4
கன்யகுமாரி93.7898.2395.99
5
டுடிகோரின்93.3197.7595.58
6
அரியாலூர்93.4897.4395.4
7
அரிப்பு92.396.7394.53
8
சுறுசுறுப்பான91.5696.9594.28
9
Tirunelveli91.2897.0694.19
10
தென்காசி91.5996.6294.12
11
திருப்பூர்91.4996.3793.93
12
ராமநாதபுரம்91.0296.693.86
13
கோயம்புத்தோர்90.7496.2493.49
14
திருப்பாதர் (வி)89.8696.6993.27
15
நமக்கால்90.695.5492.98
16
புடுகோட்டாய்89.4395.1592.31
17
தஞ்சாவூர்88.995.3992.16
18
மதுரை88.4995.1591.79
19
டிண்டிகுல்89.0294.4591.77
20
கரூர்88.2794.7291.49
21
VELLORE87.695.2491.34
22
சேலம்87.7994.5291.13
23
புதுச்சேரி88.8593.391.05
24
திருவாரூர்87.2494.390.79
25
வில்லுபுரம்87.4393.7790.57
26
காஞ்சீபுரம்85.9294.8690.28
27
பிறகு நான்86.6393.9390.26
28
தர்மபுரி86.6392.4389.46
29
கல்லாகுரிச்சி86.4192.4789.34
30
சென்னை85.2192.7889.14
31
திருவன்னமலை84.7393.3988.95
32
Ooty84.5592.9888.82
33
திருவல்லோர்85.0392.6788.8
34
குடலூர்84.7392.6188.49
35
செங்கல்பட்டு83.9392.6388.27
36
மாயிலதுத்துர்82.8389.8286.31
37
கிருஷ்ணகிரி80.390.6385.36
38
நாகபட்டினம்8088.9684.41
39
ரனிபெட்டாய்77.8289.6283.54
40
கரைக்கல்71.1387.8179.43
41
மொத்தம்88.1694.6691.39

Results of Revenue Districts :

DistrictBoys Pass%Girls Pass%Total Pass%
1
கன்யகுமாரி90.0497.2393.47
2
Tirunelveli88.996.0492.86
3
தென்காசி85.9794.8690.83
4
டுடிகோரின்90.6996.1993.81
5
ராமநாதபுரம்87.7995.1691.58
6
சிவகங்கை94.7997.7396.38
7
விருது நகர்90.6395.5293.13
8
பிறகு நான்82.2490.6486.53
9
மதுரை81.5691.4786.82
10
டிண்டிகுல்84.3590.5787.6
11
Ooty76.6187.2481.36
12
திருப்பூர்87.6694.3690.77
13
கோயம்புத்தோர்83.8192.7688.23
14
அரிப்பு88.4694.7591.71
15
சேலம்83.8192.6888.31
16
நமக்கால்86.6194.0190.24
17
கிருஷ்ணகிரி74.2187.9581.11
18
தர்மபுரி82.1390.5986.42
19
புடுகோட்டாய்86.4293.9390.41
20
கரூர்82.7992.0187.45
21
அரியாலூர்91.596.1793.72
22
பெரம்பலூர்94.9797.796.31
23
சுறுசுறுப்பான90.0896.0193.01
24
நாகபட்டினம்76.5787.3382.01
25
மாயிலதுத்துர்74.3182.178.28
26
திருவாரூர்83.3191.8487.47
27
தஞ்சாவூர்85.4393.4789.62
28
வில்லுபுரம்84.0992.3588.39
29
கல்லாகுரிச்சி82.4490.7786.62
30
குடலூர்80.4289.0484.8
31
திருவன்னமலை81.3792.1686.87
32
VELLORE83.3993.7888.99
33
திருப்பாதர் (வி)86.8695.4891.21
34
ரனிபெட்டாய்70.9686.9179.08
35
காஞ்சீபுரம்80.7792.7687.2
36
செங்கல்பட்டு72.7886.4979.85
37
திருவல்லோர்75.9887.9782.09
38
சென்னை75.9790.1485.31
39
கரைக்கல்57.4979.6468.06
40
புதுச்சேரி76.4586.4681.83
41
மொத்தம்83.0191.9987.61
More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Tamil Nadu education directorate has declared the SSLC class 10th results. Here goes the district wise results.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+