சிண்டிகேட் வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

Posted By:

சிண்டிகேட் வங்கியில் வேலை வாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். சிண்டிகேட் வங்கியில் வேலை வாய்ப்பு பெற பிப்ரவரி 3 2018 தேதிக்குள் விண்ணப்பிச்சுருங்க.

சிண்டி கேட் வங்கியில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்கலாம்

சிண்டிகேட் வங்கியில் வேலை வாய்ப்பு பெற அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 3 ஆகும்

சிண்டிகேட் வங்கியில் பணிவாய்ப்பு கிடைச்சா ஒரு நாளைக்கு 3000 கிடைக்கும்.

சிண்டிகேட் வங்கிப்பணிக்கு விண்ணப்பிக்க 28 வயசு முதல் 62 வயசு இருக்கிறங்க வரைக்கும் விண்ணப்பிக்கலாம்.

சிண்டிகேட் வேலை செய்யுர இடம் மணிபால் கர்நாடகா பகுதின்னு அறிவிச்சுருக்காங்க

சிண்டிகேட் வங்கி தேர்வு முறைகள் :

சிண்டிகேட் வங்கியில் வேலை வாங்கனும்னா நேரடி தேர்வான இண்டர்வியூ பாஸ் பண்ணனும்

விண்ணப்ப கட்டணங்கள் எதுவும் கொடுக்க வேண்டியதில்லை.

விண்ணப்பிக்க விருப்பமுள்ள கேண்டிடேட்ஸ் விண்ணப்பத்தோட தேவையான கல்விச் சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், போன்றவை எல்லாத்தையும் இணைச்சு கிழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புங்க.

முகவரி :

தி ஜென்ரல் மேனேஜெர் சிண்டிகேட் பேங் ஆடிட் & இன்ஸ்பெக்சன் டிபார்ட்மெண்ட் ஹெட் ஆபிஸ் மணிபால்- 576104

விண்ணப்பங்கள் செலுத்த இறுதி தேதி :பிப்ரவரி3, 2018

சிண்டிகேட் வங்கியில் பணிவாய்ப்பு பெற அறிவிப்பு லிங்கினை பெற இணைப்பு கொடுத்துள்ளோம். சிண்டிகேட் வங்கியின் இந்த வாய்ப்பை பயன்படுத்துங்க.

சார்ந்த பதிவுகள்:

சிண்டிகேட் வங்கி பிஒ பணிக்கான வேலை வாய்ப்பு அறிவித்துள்ளது

English summary
here an article tells about job opportunity of syndicate bank

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia