எஸ்எஸ்சி தேர்வுக்கான அறிவிப்பு 5134 கிளார்க் காலிப்பணியிடங்கள உள்ளன

Posted By:

போட்டியுலகம் போராடனும் கண்ணே
இது பொல்லாத உலகம் பொருத்துதான் போகனும் பொண்ணே ,,

என்னடா வரிகள் இங்கன்னு தோணுதா நிஜமா சொல்ரேன் நித்தியமா சொல்ரேன் நீங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த எஸ்எஸ்சி போட்டிதேர்வுக்கான அறிவிப்பு வெளிவந்துவிட்டது .
எஸ்எஸ்சி தேர்வுக்கான அறிக்கையில் கிளார்க் வேலைக்காக 5134 பதவிகள் காலியாக உள்ளது . ஸ்டெனோ கிராஃபர் மற்றும் கிளார்க் பணிக்கான பதவிகள் காலியாக உள்ளன . பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும் . டைபிங் சான்றிதல் தேவைப்படுகின்றது . வயது வரம்பு 1.8.2017ல் 40 வயதுகுள் இருக்க வேண்டும் . சம்பளம் : ரூபாய் 5200-20200, 1900 தர ஊதியம் ஆகும் .

எஸ்எஸ்சி தேர்வுக்கான அறிக்கையானது வெளியிடப்பட்டுள்ளது

 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :
Rehional director NR
Staff selection commission,
Block no 12, CG complex, Lodhi Road, NEW DELHI 10003.


விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:30.7.2017
மேலும் முழுமையான விவரம் பெற எஸ்எஸ்சி லிங்கில் அறிந்துகொள்ளவும் .
எஸ்எஸ்சி அறிக்கையின்படி 5134 காலிப்பணியிடங்கள் என்பது போட்டி தேர்வு எழுதுவோர்க்கு சிறந்த வாய்ப்பாகும் . சரியான பயிற்சியுடம் முயற்சி  செய்தால் வெற்றி பெறலாம் .

English summary
here article mentioned about ssc notification

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia