மத்திய போலீஸில் 2221 சப் இன்ஸ்பெக்டர், உதவி எஸ்.ஐ. வேலை காத்திருக்கு...!

மத்திய போலீஸ் படைப்பிரிவுகளில் சப்-இன்ஸ்பெக்டர், உதவி சப்-இன்ஸ்பெக்டர் பணிகளுக்கு 2 ஆயிரத்து 221 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

சென்னை : மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையங்களில் ஒன்றான ஸ்டாப் செலக்சன் கமிஷன் (எஸ்எஸ்சி) மத்திய காவலர் படைகளில் குறிப்பிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 15/05/2017ந் தேதிக்குள் பட்டதாரிகள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

டெல்லி போலீஸ் மற்றும் மத்திய ஆயுதப்படை பிரிவில் சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களையும் சிஐஎஸ்எப் படைப்பிரிவில் உதவி சப்-இன்ஸ்பெக்டர்பணியிடங்களையும் நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது, மொத்தம் 2 ஆயிரத்து 221 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

மத்திய போலீஸில் 2221 சப் இன்ஸ்பெக்டர், உதவி எஸ்.ஐ. வேலை காத்திருக்கு...!

படைப்பிரிவு மற்றும் பணிப்பிரிவு வாரியான காலிப்பணியிடம்

டெல்லி போலீசில் சப்-இன்ஸ்பெக்டர் (ஆண்கள்) 616 இடங்கள், சப்-இன்ஸ்பெக்டர் (பெண்கள்) 256, மத்திய ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டர் (ஆண்கள்) 697,சப்-இன்ஸ்பெக்டர் (பெண்கள்) 89, சி.ஐ.எஸ்.எப் படையில் உதவி சப்-இன்ஸ்பெக்டர் பணிகள் 563 ஆக மொத்தம் 2 ஆயிரத்து 221 காலியிடங்கள்அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு-

விண்ணப்பதாரர்கள் 1/1/2017ந் தேதியில் 20 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

கல்வித்தகுதி-

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி மையங்களில் குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த பணிகளுக்கு

விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை-

கணிணி அடிப்படையிலான தோவின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்-

விண்ணப்பதாரர்கள் ரூ. 100/- கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் மாற்றுத் திற2னாளிகளுக்கு இந்த கட்டணம்கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை-

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பம் பார்ட்-1, பார்ட்-2 என்ற இரு நிலைகளில் சமர்ப்பிக்க வேண்டும். பார்ட்-1 விண்ணப்பத்தில் விபரங்களை நிரப்பி சமர்ப்பித்த பிறகு கட்டணம் செலுத்த வேண்டும். பின்னர் பார்ட்-2 விண்ணப்ப பதிவை தொடங்க வேண்டும். தேவையான இடத்தில் புகைப்படம் மற்றும் கையெழுத்து ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

முக்கிய தேதிகள்-

விண்ணப்பிக்க கடைசி நாள் - 15/05/2017
கட்டணம் செலுத்த கடைசி நாள் - 18/05/2017
கணிணி தேர்வு (பேப்பர்-1) 30/06/2017ந் தேதி முதல் 07/07/2017ந் தேதி வரை நடைபெறும்
கணிணி தேர்வு (பேப்ர்-2) 08/10/2017 நடைபெறும்

மேலும் விரிவான தகவல்களுக்கு www.ssconline.nic.in என்ற இணையதள முகவரியை அனுகவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
SSC Recruitment 2017 – 2221 SI, ASI Posts | Apply Online. SSC Notification 2017 has recently released for 2221 vacancies of SSC SI, ASI posts.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+