விரைவில் வெளியாகிறது எஸ்எஸ்சி சிஎச்எஸ்எல் தேர்வு முடிவுகள்!!

Posted By:

டெல்லி: விரைவில் ஒருங்கிணைந்த மேல்நிலைப் பள்ளி (சிஎச்எஸ்எல்), லோயர் டிவிஷன் கிளார்க்(எல்டிசி), டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் (டிஇஓ) ஆகிய தேர்வு முடிவுகளை பணியாளர் தேர்வாணையம்(எஸ்எஸ்சி) வெளியிடவுள்ளது.

தேர்வு முடிவுகள் எஸ்எஸ்சி இணையதளத்தில் வெளியாகும்.

விரைவில் வெளியாகிறது எஸ்எஸ்சி சிஎச்எஸ்எல் தேர்வு முடிவுகள்!!

முடிவுகளைக் காண விரும்புவோர் ssconline.nic.in/ என்ற இணையதளத்துக்குச் சென்று 'SSC CHSL LDC, DEO Results' என்ற இடத்தில் கிளிக் செய்யவேண்டும்.

பின்னர் அங்கு பதிவு எண்ணை டைப் செய்தால் தேர்வு முடிவுகள் தோன்றும். அந்த மதிப்பெண் பட்டியலை பின்னர் பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளலாம்.

இந்தத் தேர்வுகள் கடந்த ஆண்டு நவம்பர் 1, 15, 22, டிசம்பர் 6, டிசம்பர் 20 ஆகிய தேதிகளில் நாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெற்றன.

தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று பணியாளர் தேர்வாணையம்(எஸ்எஸ்சி) அறிவித்துள்ளது.

English summary
The results for Combined Higher Secondary Level (CHSL) Lower Division Clerk (LDC), Data Entry Operator (DEO) will be declared by the the Staff Selection Commission (SSC) soon. The results for the exams will be declared on the official website of SSC. Read further to view your results. How to check SSC CHSL results: Go the official website of SSC Click on the link, 'SSC CHSL LDC, DEO Results' Input the required details and submit. The results for the exam will be displayed. Candidates are required to take a print out of the results for further reference.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia