தென்னக ரயில்வேயில் 132 அப்ரன்டீஸ் பணியிடங்கள்.... விண்ணப்பிக்க ரெடியா?

சென்னை : தென்னக ரயில்வேயில் 132 அப்ரன்டீஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 15-07-2017 அன்று மாலை (5 மணி) 17:00 மணிக்குள் விண்ணப்பிக்கவும்.

தெற்கு ரயில்வே காலியிடங்கள் விவரம் :

மொத்த எண்ணிக்கை : 132

வேலையின் தன்மை : அப்ரன்டீஸ் பணியிடங்கள்

தென்னக ரயில்வேயில் 132 அப்ரன்டீஸ் பணியிடங்கள்.... விண்ணப்பிக்க ரெடியா?

 

பணி விரங்கள் -

1. கேரேஜ் மற்றும் வேகன் பட்டறை / பெரம்பூர் : 80 காலியிடங்கள்

2. மின் பட்டறை / பெரம்பூர் : 32 காலியிடங்கள்

3. ரயில்வே மருத்துவமனை / பெரம்பூர் : 20 காலியிடங்கள் மொத்தம் 132 காலியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு :

15 வயது முதல் 24 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

கல்வித் தகுதி :

10 ம் வகுப்பு மற்றம் 12ம் வகுப்பு படித்தவர்கள் அல்லது அதற்கு சமமான கல்வித் தகுதிப் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை -

விண்ணப்பதாரர்கள் தகுதி பட்டியலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி: 15-07-2017 அன்று 17:00 மணி.

மேலும் விபரங்களுக்கு : https://goo.gl/n555rE என்ற இணையதள முகவரியை அனுகவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Southern Railway has announced a notification for the recruitment of 132 Act Apprentice vacancies in relevant trades
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X